Browsing: rajiv assasination

ராஜிவ் கொலையில் திமுக காரன் சிந்திய ரத்தம் – Bilal Aliyar

ஈழத்திற்கான அரசியல் சதுரங்கத்தில் முழுவதுமாக வெட்டப்பட்டவன் திமுககாரன் மட்டுமே. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்களாட்சி திமுக அரசை ஜெ+சுப்ரமணியசாமி+வெங்கட்ராமன்+ராஜீங்காந்தி என்ற பார்ப்பனிய கூட்டணி கலைத்தது. எதற்காக கலைக்கிறது? விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக அரசு செயல்படுகிறது என்று… ஆனால் அடுத்த மாதமே இந்த மண்ணில் ராஜீவ்காந்தி கொல்லப்படுகிறார்… அதற்கான விலையையும் திமுககாரனே கொடுக்கிறான்.. முதலில் ஆட்சியை பறி கொடுத்தவன், ராஜீவின் மரணத்தால் தன் சொத்து, வாழ்வாதாரத்தை இழக்கிறான்.. இதோ வட ஆற்காடு, தென்னாற்காடு மாவட்டங்களில் கழகத்தை தூக்கி நிறுத்திய மதுராந்தகம்…