Browsing: rajkeran

தமிழ் உணர்வை விட, மனித நேயம் மேலானது : ராஜ்கிரண்

விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலகினர் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் பிரபல குணசித்திர நடிகர் ராஜ்கிரண் தனது பேஸ்புக்கில் இதுகுறித்து கூறியதாவது: தம்பி விஜயசேதுபதி, ஒரு அற்புதமான மனிதர். இரக்க மனமும், ஈகை குணமும் கொண்டவர். தமிழ் உணர்வாளர், நல்ல பண்பாளர். அவரை நான் பார்த்ததோ, அவருடன் பேசியதோ இல்லையென்றாலும், அவரைப்பற்றி என் காதுக்கு வந்த நல்ல செய்திகள் ஏராளம்… அவருக்கு என்ன அழுத்தங்களோ, 800 படத்தில் நடிக்க…