Browsing: RAMYA

ரம்யாவுக்கு எப்போ தடை நீங்கும்?

அநீதிக்கு எதிராக பேசும்போது ஒரு பகுதியிலிருந்து எதிர்ப்பு வருவது இயற்கைதானே என்கிறார் ரம்யா நம்பீசன். மலையாள நடிகையான ரம்யாவுக்கு சமீபகாலமாக மலையாளத்தில் வாய்ப்புகளே இல்லை. நடிகை பாவனா மீது ஏவப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு எதிராக குரல் எழுப்பியவர்களில் ரம்யாவும் முக்கியமானவர். மீ டூ விவகாரத்தில் மலையாள சினிமா உலகில் பல நடிகர்களும், இயக்குனர்களும் சிக்கினார்கள். மலையாள சினிமா உலகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமை இருப்பதாக ஆய்வுகள் உறுதிப்படுத்தின. இதையடுத்து, வர்கீஸ் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த…