Browsing: rana

பிரம்மாண்ட பாகுபலி ராணாவுக்கு எளிமையான திருமணம்

தெலுங்கு நடிகராக இருந்தாலும், பாகுபலியில் பல்வாள் தேவனாக வந்து சினிமா ரசிகர்கள் மத்தியில்புகழ் பெற்ற ராணாவின் திருமணம் ஊரடங்குக்கு இடையிலும் ஆகஸ்டு 9 அன்றுநடந்தது. ஹைதராபாத் ராமநாயுடு ஸ்டுடியோவில் தொழிலதிபர் மிஹீகா பஜாஜை கரம்பிடித்தார் ராணா. தெலுங்கு மற்றும் மார்வாடி மரபுகளைப் பின்பற்றிய இந்த திருமணத்தில், ஒரு சில குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், சமந்தா, ராம் சரண், அல்லு அர்ஜுன், நாக சைதன்யா ஆகியோரும் திருமணத்தில் கலந்துகொண்டனர். கொரோனா…