Browsing: realme

SLED டிவி – ரியல்மி அறிமுகம் !

உலகிலேயே முதல்முறையாக SLED எனப்படும் புதிய திரை தொழில்நுட்பம் கொண்ட டிவியை ரியல்மி அறிமுகப்படுத்தி உள்ளது. சந்தையில் ஏராளமான நிறுவனங்கள் எல்இடி டிவிக்கள், விற்பனையில் ஈடுபட்டுள்ளன. சிலபிரிமீயம் ரகங்களான கியூ எல்இடி மற்றும் ஒஎல்இடி டிவிக்களையும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு முன் எந்த ஒரு நிறுவனமும் அறிமுகப்படுத்தாத. SLED எனப்படும் ஒரு புதிய திரை தொழில்நுட்பத்திலான டிவிக்களை ரியல்மி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி 55 இன்ச் அளவில் இந்த எஸ்எல்இடி 4கே…