Browsing: red sun

மாலை நேரத்தில் சூரியன் செந்நிறத்தில் மறைவது சிறந்த வானிலைக்கு அடையாளமா?

சூரியன் எந்த திசையில் மறைகிறதோ அந்த திசையில் தான் மழை தரும் மேகமோ, சூரிய ஒளியை மறைக்கும் மேகமோ திரளும். சூரியன் மறையும் திசையில் மேகக் கூட்டம் இல்லையென்றால், சூரிய அஸ்தமனம் பிரகாசமான செந்நிறத்தில் இருக்கும். இவ்வாறு இருந்தால், அடுத்த நாள் வானிலை சிறப்பாக இருக்கும் என்று அர்த்தம்.