Browsing: Release

விடுதலை சலுகை நிவாரணத்திற்கு விண்ணப்பித்தார் சசிகலா

சசிகலா விடுதலை சலுகை நிவாரணத்திற்கு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை அதிகாரிகளிடம் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடகா மாநிலம் பரப்பன அக்ரஹார சிறையில் வி.கே. சசிகலா, தண்டனை அனுபவித்து வருகிறார். கர்நாடக சிறை விதிகளின் அடிப்படையில் சிறை கைதிகள் நன்னடத்தையின்படி, அனைத்து கைதிகளும் ஒவ்வொரு மாதமும் 3 நாட்கள் தண்டனை குறைப்பு சலுகையை பெற முடியும். எனவே சசிகலா 43 மாத காலம் சிறைவாசத்தை முடித்துள்ளார், 43 மாதங்களுக்கு தலா 3 நாட்கள் வீதம் 129…

விமானத்தில் வராத கொரோனா தியேட்டரில் மட்டும் வருமா? ரோகினி பன்னீர் செல்வம்

தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுசெயலாளர் ரோகிணி ஆர். பன்னீர் செல்வம் இன்று (27.07.2020)  சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது பேசும்போது, திரைப்பட இயக்குநர் வேலுபிரபாகரன் வாணியர் செட்டியார் சமுதாயத்துக்கு எதிராக சேனல் விஷன் என்கிற  யூடியூப் சேனலில் மிகவும் இழிவாக  அருவருக்கத்தக்க வகையில் பேசியுள்ளார். அதனால் அந்தச் சமுதாய மக்கள் பெரும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். பகுத்தறிவு  என்பது மக்களை நேர்வழியில் எடுத்துச் செல்வது என்று தான் இருக்க வேண்டும். இது போல் அருவருக்கத்தக்க வகையில் பேசுவதில் அல்ல.எங்களுக்கு…

ஆட்டத்துக்கு தயாராகும் ரஜினியின் அண்ணாத்தே

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நாயகனாக நடித்து வரும்படம் அண்ணாத்த கொரானா காரணமாக படப்பிடிப்பை தொடர முடியாமல் தீபாவளி வெளியீட்டை 2021 பொங்கலுக்கு மாற்றியது தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் முள்ளும் மலரும் படம் போன்ற திரைக்கதை அமைப்பு கொண்ட இந்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ், ரஜினியின் மனைவியாக நயன்தாரா, மாமன் மகள்களாக குஷ்பூ சுந்தர், மீனா மற்றும் லிவிங்ஸ்டன், சூரி, சதீஷ், ஜார்ஜ் மரியான், வேல ராமமூர்த்தி ஆகியோர் நடித்து…

நாயுடன் நடித்திருக்கிறேன்- வரலட்சுமி சரத்குமார்

ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பி.ஜி.முத்தையா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சந்தான மூர்த்தி இயக்கத்தில்வரலட்சுமிசரத்குமார்,வேல ராமமூர்த்தி,அனிதாசம்பத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் டேனி. விரைவில் ஜீ5 இணையத்தில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் கதை,தஞ்சாவூருக்கு அருகே ஒரு கிராமத்தில் இருக்கும் காவல் நிலையத்தை மையப்படுத்தி நடக்கிறது. அந்தக் காவல் நிலையத்தின் மையத்துக்குள் நடக்கும் ஒரு கொலையைத் துப்பறியும் காவல்துறை அதிகாரியாக வரலட்சுமி நடித்துள்ளார். அவருடன் பிங்கி என்ற ஒரு நாய் நடித்திருக்கிறது. படத்தில் அதன் பெயர் தான் டேனி. உடனிருக்கும் மனிதர்களை நம்பாமல்,…