Browsing: reporters

ஐ.டி. கார்டை கேட்ட கொரோனா- அதிர்ச்சியான பத்திரிகையாளர்! – மனோ

“வணக்கம் நான் கொரோனா வந்திருக்கேன். நீங்க, பத்திரிகையாளரா?” “என்னது கொரோனாவா? ஒரு நிமிசம் இரு. உன்னை ஒரு ஃபோட்டோ எடுத்துக்கிறேன்” “அய்யா, உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு எல்லை இல்லையா? முதல்ல, நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க. நீங்க பத்திரிகையாளாரா எப்படி நம்புறது?” “ஹேய்… யாரப்பார்த்து இப்படியொரு கேள்விய கேட்குற? எத்தனை வருசமா பத்திரிகையாளரா இருக்கேன் தெரியுமா? நம்பலைன்னா இங்கப்பாரு என் ஐ.டி கார்டை” கொரோனா இப்போது, பத்திரிகையாளரைப் பார்த்த சந்திரமுகி ஜோதிகாபோல் லக லகவென்று…

மாரிதாஸ் மீது சென்னைகமிஷனர் அலுவலகத்தில் புகார்

தமிழ் தொலைக்காட்சி சேனலான நியூஸ் 18 தமிழ்நாடு சார்பில், வலைதள பதிவாளர் மாரிதாஸ் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நியூஸ் 18 நிர்வாகி பெயரைச் சொல்லி போலி மின்னஞ்சலை சமூக தளங்களில் உலவ விட்டுள்ளதாகவும், மத மோதல் ஏற்படும் வகையில் சமூக தளங்களில் பரப்புவதாகவும் மாரிதாஸ் மீதான புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூஸ் 18 தமிழ்நாடு சேனலில் தொடர்ந்து இந்து எதிர்ப்புப் பிரசாரம் நடப்பதாகவும், இதற்குக் காரணம் அந்த சேனலின் ஆசிரியர் குணசேகரன் திராவிடர் கழக…