Browsing: richee street

மீண்டும் திறக்கப்பட்டது ரிச்சி ஸ்ட்ரீட்: தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படுமா?

ஸ்ட்ரீட்இந்தியாவின் மிகப்பெரிய கம்ப்யூட்டர் ஸ்பேர் பார்ட்ஸ் சந்தைகளில் ஒன்றான ரிச்சி ஸ்ட்ரீட் கடந்த சில நாட்களாக ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் இயங்கத் தொடங்கி இருக்கிறது இந்தியாவில் டெல்லியை அடுத்த இரண்டாவது பெரிய எலக்ட்ரானிக்ஸ் சந்தை என்றால் அது சென்னையில் ரிச்சி ஸ்ட்ரீட் தான். இங்குள்ள நூற்றுக்கணக்கான கடைகளுக்கு தினமும் லட்சக்கணக்கானவர்கள் தங்களுக்கு தேவையான கம்ப்யூட்டர் சம்பந்தமான பொருட்களை வாங்கிச் செல்வார்கள். இந்த எலக்ட்ரானிக் சந்தையில் கிடைக்காத கம்ப்யூட்டர் ஸ்பேர் பார்ட்ஸ் இல்லை என்ற…