Browsing: riddles

விடுகதை‌க்கு ஏ‌ற்ற ‌விடைக‌ள்

குழ‌ந்தைக‌ளே ‌விடுகதைக‌ள் ‌சி‌ந்தனை‌யி‌ன் வேக‌த்தை‌த் தூ‌ண்டுவத‌ற்காக ஏ‌ற்படு‌த்த‌ப்ப‌ட்டது. மறைமுகமாக‌ ஒரு பொருளை‌ப் ப‌ற்‌றி சொ‌ல்வது‌ம், அத‌‌ற்கு‌ள் ஒ‌‌ளி‌ந்‌திரு‌க்கு‌ம் பொருளை க‌ண்ட‌றிவது‌ம்தா‌ன் ‌விடுகதை‌. ச‌ரி ‌சில ‌விடுகதைகளை இ‌ங்கே பா‌ர்‌ப்போ‌ம்… நல்லவர் கொள்ளும் தானம்; நாலு பேருக்குத் தர முடியாத தானம். அது என்ன?‌நிதான‌ம் பகலெல்லாம் வெறுங்காடு; இரவெல்லாம் பூங்காடு. அது என்ன?வான‌ம் காய் காய்க்கும் பூ பூக்கும்; இலை இல்லை. அது என்ன?ச‌ப்பா‌த்‌தி‌க்க‌ள்‌ளி உழைக்க உழைக்க உடம்பெல்லாம் தோன்றும். அது என்ன?‌விய‌ர்வை குத்துப்பட்டவன் கோபித்துக் கொள்ளாமல் தகவல்…