Browsing: rmsa order

பள்ளி நூலகங்களுக்கு நூல்கள் வாங்குவதில் மிகப்பெரிய முறைகேடு – உளவாளி

திமுக அரசு வெளிப்படைத் தன்மையுள்ள அரசு என்று பறைசாட்டினார்கள். ஆனால், ஒவ்வொரு விஷயத்திலும் முறைகேடுகள் நடப்பது அவ்வப்போது அம்பலமாகிறது. கடந்த முறை நூலகங்களுக்கு இதழ்கள் தேர்வு செய்வதில் முறைகேடுகள் நடந்து, அது சர்ச்சையை ஏற்படுத்தியது. நேர்மை, நீதி, நியாயம் என்று அடிக்கடி முதல்வர் பேசுகிறார். எந்தத் தவறு நடந்தாலும் தனது கவனத்துக்கு கொண்டுவரும்படி கூறுகிறார். ஆனால், நூலகங்களுக்கு இதழ்கள் தேர்வு செய்ததில் விகடன் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விதிகளை மீறு உத்தரவு வழங்கப்பட்டிருப்பதை ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை.…