Browsing: rs bharathi

“எலிகளுக்கு எல்லாம் எங்களால் பதில் சொல்ல முடியாது”- ஆர்.எஸ்.பாரதி

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி போன்றவர்களின் கருத்துக்கெல்லாம் பதில் அளிக்க முடியாது என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று காலை சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோரை தான் மு.க ஸ்டாலின் நம்பியிருக்கிறார் என கூறினார். இதற்கு பதிலடி கொடுத்த மு.க ஸ்டாலின், ஒரு அரசியல்வாதி எப்படி இருக்கக் கூடாது; ஒரு அமைச்சர் எப்படி இருக்கக் கூடாது…