Browsing: RSS CONSPIRASY

ஆர்எஸ்எஸ்சின் நிஜமுகம் தெரியுமா? – சம்சுல் இஸ்லாம் – மொழியாக்கம் ச.வீரமணி

3. மனு(அ)நீதி இந்திய அரசியல் சட்டமானால் சூத்திரர்கள் நிலை? இந்திய அரசமைப்புச் சட்டத்தை எவ்வளவு கீழ்த்தரமாக ஆர்எஸ்எஸ் கருதிக் கொண்டிருக்கிறது என்பதை, ஆர்எஸ்எஸ் ஊழியர்களால் புனிதப் புத்தகமாகக் கருதப்படும் கோல்வால்கரின் “சிந்தனைத் துளிகள்” (“Bunch of thoughts”) என்னும் புத்தகத்தை படித்தால் தெரிந்துகொள்ளலாம். அந்தப் புத்தகத்தில் கோல்வால்கர் இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பற்றியும், மனுஸ்மிருதி எனும் மனுநீதி குறித்தும் இப்படி எழுதியிருக்கிறார்…. “நம்முடைய அரசமைப்புச்சட்டம் என்பது மேற்கத்திய நாடுகள் பலவற்றின் அரசமைப்புச்…

ஆர்எஸ்எஸ்சின் நிஜமுகம் தெரியுமா? 2 – சம்சுல் இஸ்லாம் – (தமிழில் ச.வீரமணி)

2.தேசியக் கொடிக்கு விசுவாசமாக இருக்கிறதா ஆர்எஸ்எஸ்? ஆர்எஸ்எஸ் இயக்கம் 1925இல் அமைக் கப்பட்ட காலத்திலிருந்தே, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக இந்திய மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை அடையாளப்படுத்திடும் அனைத்தையும் வெறுத்தது. மூவர்ணக் கொடியை, தேசியக் கொடியை அது எதிர்த்தே வந்திருக்கிறது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். 1929 டிசம்பரில் லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் “பூரண ஸ்வராஜ்யம்” அல்லது பூரண சுதந்திரம் என்னும் லட்சியம் உயர்த்திப் பிடிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஜனவரி 26 அன்று அந்த…

அமெரிக்கப் பணத்தில் கொழிக்கும் ஆர்.எஸ்.எஸ். – அடுக்கடுக்கான ஆதாரங்கள்!

இந்திய வளர்ச்சி மற்றும் புனர் வாழ்வு நிதியம் (India Development and Relief Fund – IDRF) என்ற ஒரு அமைப்பு அமெரிக்காவில் 1989 இல் பதிவு செய்யப்பட்டது. அந்நாட்டு வரிச் சலுகைக்கான சட்டம் 501(2) (3) பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த நிறுவனத்தின் நோக்கமாக, இந்தியாவின் கிராம வளர்ச்சி, பழங்குடியினர் நலம் மற்றும் நகர்ப்புற ஏழைகள் நலன் என்பவை நிர்ணயிக்கப்பட்டன. 2000-த்தில் – இந்த நிறுவனம் திரட்டிய தொகை 3.8 மில்லியன் அமெரிக்க டாலர்,…