Browsing: rss

ஆர்எஸ்எஸ் எதற்காக உருவாக்கப்பட்டது? – Vinayaga Murugan

மதியம் பொழுதுபோகாமல் ‘ஹேராம்’ படத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். எத்தனையோமுறை பார்த்திருந்தாலும் இந்தமுறை பார்க்கும்போது இதுவரை தவறவிட்ட ஒரு விஷயம் புரிந்தது. கதைப்படி கமலஹாசனும், ஷாருக்கானும் தொல்லியல் துறையில் பணிபுரிபவர்கள். படத்தின் முதல்காட்சியே அவர்கள் இருவரும் ஹரப்பா, மொஹஞ்சதாரோ பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்வதாக தொடங்கும். பிறகு ஒரு வசனம் வரும். ஷாருக்கான் சொல்வார்… “ஐயாயிரம் வருஷம் முன்னாடி வாழ்ந்த சிவிலைசேஷன். பசங்க பொம்மை வச்சு விளையாடணும்ன்னு நினைச்ச சிவிலைசேஷன். நம்மளை மாதிரி பெரியவங்க சாமியை வச்சு விளையாடணும்ன்னு நினைக்காத…

ஆக்சிஜனில் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பிரிவினை அரசியல்!

இனி சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை மிக தந்திரமாக மூன்று விதமாக பிரித்து தந்திருப்பதும், இதுவரை ஆர்எஸ்எஸ் மோடியின் இந்திய ஒன்றிய அரசு இதை பற்றி வாய் திறக்காமல் யோக நிலையில் நிற்பதும் காவிகளும்,கார்ப்பரேட்களும்… கொரொனாவும், மூச்சுதிணறலும் எப்படி பிரிக்கமுடியாதோ அதுபோன்ற பந்தபாச பிணைப்பு எங்களுடையது என வெளிப்படுத்தி இருக்கின்றனர்… அது மட்டுமல்லாமல் சீரம் இனி தயாரிக்கும் தடுப்பூசி மருந்தில் 50%-த்தை மோடியின் இந்திய ஒன்றிய அரசுக்கும், மீதி 50%-த்தை ஒன்றியத்தின் பிற மாநிலங்களுக்கும்…

சாதிக்கொரு நீதி சொல்லும் மநுதர்மம் மட்டும்தான் இனி எங்கும் அளவுகோலோ?

சின்னதும் பெரியதும் புரிஞ்சுதா? கோவையில் கல்லடிச்சது கலவரம் பண்ணினது எல்லாம் ரொம்ம சின்ன விஜயமாம் ஊதிப் பெரிதாக்கக்கூடாதாம் வானதி அக்கா சொல்லிட்டாங்கோ… பொள்ளாச்சியில் இளம் பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை ரொம்ப ரொம்ப பொடி சமாச்சாராமாம் எதிர்கட்ட்சிகள்தாம் ஊதிப்பெரிதாக்குதாம் அறிஞர் எடப்பாடி கண்டு பிடிச்சிட்டாங்கோ…. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடும் அநியாயமாய் கொல்லப்பட்ட 13 பேரின் தாயார் அழுவதெல்லாம் சும்மா அழுகாச்சி நாடகமாம் தேர்தலில் பேசக்கூடாதாம் சங்கிகளும் அடிமைகளும் வியாக்கியானங்கோ.. சாத்தான்குள போலீஸ் வன்முறை கொல்லப்பட்டோர் வீட்டார்…

திமுகவுககு எதிரில் இருப்பது அதிமுக அல்ல ஆர்எஸ்எஸ் நச்சு!

“திமுக – அதிமுக என்னும் இருகட்சி அரசியலுக்குள் சிக்கிக் கொள்வதா? அவர்கள் இருவருக்கும் பெரிய வேறுபாடுகளில்லை. ஒருவர் நேரடி அடிமை – இன்னொருவர் மறைமுக அடிமை. திமுகவுக்கு இவ்வளவு ஆதரவு தேவையா? திமுகவுக்கு ஆதரவான அலை என்றெல்லாம் சொல்ல வேண்டுமா?” என்பன போன்ற சிலரின் கருத்து சரியா? இத்தகைய கருத்துகளுக்கான பதில்தான் இது… முதலில் இதை இரு கட்சி அரசியல் என்று புரிந்துகொள்வதனாலும், திமுகவுக்கு எதிராக இருப்பது அதிமுக என்பதாக புரிந்து கொண்டிருப்பதனாலும் எழும் குழப்பமே இது.…

சீமான் தம்பி தங்கைகளுக்கு ஒரு சவால்!

நான் RSS அமைப்பையும், பிரதமர் மோடியையும் தீவிரமாக விமர்சிக்காமல் இருந்தால், எனக்கு ராஜ்ய சபா எம்பி பதவியும், நாம்தமிழர் கட்சியை நடத்துவதற்கு தேவையான நிதியுதவியும் செய்வதாக RSS ஆட்கள் என்னிடம் பேரம் பேசினார்கள். நான் நிராகரித்து விட்டேன் என்று சீமான் கூறியிருக்கிறார். இதைக் கேட்ட நாம்தமிழர் அமைப்பின் தம்பி தங்கைகள் ஆரவாரம் செய்கின்றனர். இதே பேரத்தை கி. வீரமணியிடமோ… கொளத்தூர் மணியிடமோ… வைகோவிடமோ… தளபதி ஸ்டாலினிடமோ… கம்யூனிஸ்ட்களிடமோ… திருமாவளவனிடமோ… பேசும் தைரியம் அவர்களுக்கு இருக்குமா? ஒருவேளை அப்படிப்…

ஓம் நமோ நாராயணன் திருப்பதி நமஹ!

ஆணும் பெண்ணும் சமம் தானே என கேள்வி கேட்ட அந்த அந்த நபர் சேலை அணிந்து கொள்வாரா என பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி கேட்கிறார். இதை நாம் பார்க்கும்போது நமக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் நாராயணன் அவர்களின் சித்தாந்தம் பெண்களை இரண்டாம் குடிமக்களாக அடிமைகளாக நடத்துவதை வலியுறுத்தும் மனு அதர்ம சித்தாந்தம் ஆண்கள் சேலை அணிந்து கொள்வது ஏதோ அவமானகரமான செயல் என நாராயணன் நினைக்கிறார்! இவர்களின்…

அமெரிக்கப் பணத்தில் கொழிக்கும் ஆர்.எஸ்.எஸ். – அடுக்கடுக்கான ஆதாரங்கள்!

இந்திய வளர்ச்சி மற்றும் புனர் வாழ்வு நிதியம் (India Development and Relief Fund – IDRF) என்ற ஒரு அமைப்பு அமெரிக்காவில் 1989 இல் பதிவு செய்யப்பட்டது. அந்நாட்டு வரிச் சலுகைக்கான சட்டம் 501(2) (3) பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த நிறுவனத்தின் நோக்கமாக, இந்தியாவின் கிராம வளர்ச்சி, பழங்குடியினர் நலம் மற்றும் நகர்ப்புற ஏழைகள் நலன் என்பவை நிர்ணயிக்கப்பட்டன. 2000-த்தில் – இந்த நிறுவனம் திரட்டிய தொகை 3.8 மில்லியன் அமெரிக்க டாலர்,…

பாஜக – ஆர்எஸ்எஸ்சுக்கு முறை வாசல் செய்யும் கமல்

அண்ணா பல்கலைக்கழகத்தில் தனது மகளை சட்ட விதிகளை மீறி மகளை சேர்த்து 200 கோடி ரூபாய் ஊழல் செய்த சூரப்பாவுக்கு கமல் ஆதரவு தெரிவித்திருப்பதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளத்தில் வெளியான ஒரு பதிவு இது… கமலஹாசன் அவர்களே…… நீங்கள் பேசும் ஒளிப்பதிவை பார்த்தேன்!!! ஆஹா, என்ன வீரம், என்ன வெறித்தனம் அந்த குரலில்!!!சூரப்பாவை ஆதரித்து நீங்கள் யார் என்று காட்டி விட்டீர்கள்!!! அது உங்களது உரிமை!!! ஆனால்….. கல்வி சாலைகளில், கரை வேட்டிகளுக்கு என்ன…