Browsing: RTI

ஆர்.டி.ஐ இனி ஆன்லைனில்: விண்ணப்பம் செய்வது எப்படி?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கம் நடைமுறையை தமிழக அரசு தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு அலுவலகங்களிலும்,அரசு நிறுவனங்களிலும் வெளிப்படைத் தன்மை,பொறுப்புடைமை,ஊழலை கட்டுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுக்காக தகவல் உரிமை சட்டம் 2005 இயற்றப்பட்டது. பதிவேடு, ஆவணம், அறிக்கை,மெமொ, சுற்றறிக்கை முதலான ஏதேனும் வடிவில் அரசு அலுவலகத்தில் இருக்கும் பொருளை கேட்டுப் பெறுவது இந்த சட்டத்தின் மூலம் குடிமக்களுக்கு உரிமையாகிறது. இதுவரையில், தமிழகத்தில் டைப் செய்யப்பட்ட அல்லது கையால் எழுதப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பொதுத்தகவல் அலுவலரிடம்…