Browsing: rural employment generating scheme

முதல்வர் தளபதி அவர்களுக்கு ஒரு விஷயம்..!

முதல்வர் தளபதி அவர்களுக்கு ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன்… இன்றைக்கு 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாகவும், அதற்குரிய சம்பளத்தை 300 ஆகவும் உயர்த்தி இருக்கிறீர்கள்… ஆனால், விவசாய வேலைகளுக்கு ஆள் கிடைக்காமல் சின்னச்சின்ன வேலைக்குக்கூட ஆள் கிடைக்காமல் விவசாயம் பாதிக்கப்படுவதை கவனத்தில் கொண்டீர்களா? கிராமப்புற வேலை திட்டத்திற்கான் ஆட்களை சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி தலைவர்களும் பெரிய தனக்காரர்களும் கூலியே இல்லாமல் பயன்படுத்துவதை நீங்கள் அறிவீர்களா? கிராமப்புற சாலையை சுத்தம் செய்யும் வேலையோ, கண்மாய் குளங்கள் சுத்தம்…