Browsing: S.janaki

எஸ்.பி.பி-யின் மறைவு குறித்து பாடகர் ஜானகி உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

எஸ்.பி.பி-யின் மறைவு குறித்து பாடகர் ஜானகி உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “ஆந்திராவில் நடந்த இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பி.யை முதலில் சந்தித்தேன். சிறுவனாக இருந்த அவர் திறமையாக பாடினார். பெரிய பாடகராக உயர்வாய் என வாழ்த்தினேன். பின்னாளில் சிறந்த பாடகாராக உயர்ந்தார். 1980,1990-களில் ஒரே நாளில் பல பாடல்களை பாடினோம். அக்காலத்தில் நாங்கள் சந்திக்காத நாட்கள் குறைவு. காமெடி செய்து ரிக்கார்டிங் மையத்தை கலகலப்பாக வைத்திருப்பார். அதெல்லாம் பசுமையான நினைவுகள். என்மீது அதிக அன்பு கொண்டவர். நான்…