Browsing: saloon

ஐ.நா. நல்லெண்ண தூதராக சலூன் கடைக்காரர் மகள் தேர்வு!

ஐ.நா.வின் ஏழை மக்களின் நல்லெண்ண தூதராக மதுரையைச் சேர்ந்த சலூன் கடைக்காரர் மோகன் மகள் நேத்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல் நேத்ராவுக்கு ரூபாய் 1 லட்சம் ஊக்கத்தொகையை அறிவித்துள்ளது. மேலும் நியூயார்க் மற்றும் ஜெனிவாவில் நடக்கும் கூட்டத்தில் பேசவும் ஐ.நா.அழைப்பு விடுத்துள்ளது. 13 வயதான நேத்ரா தனது படிப்புக்காக சேமித்து வைத்திருந்த ரூபாய் 5 லட்சத்தை ஏழைகளுக்காக கொடுத்துள்ளதை ‘மான் கீ பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியிருந்த நிலையில் நிலையில், ஐ,நா தற்போது நேத்ராவை…

சென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் சலூன், அழகு நிலையங்கள் திறக்க அனுமதி.

தமிழகத்தில் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. தற்போது நான்காம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் சலூன் கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இதனால் முடிதிருத்தும் தொழிலை நம்பி இருக்கும் 5 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டனர். எனவே இவர்கள் முதல்வர்களுக்கு கடையை திறக்க அனுமதிக்கும் படி கோரிக்கை வைத்தனர். எனவே, முடிதிருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையை பரிசீலித்து தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க…

சலூனில் முடிவெட்டிட்டு தலைக்கு மஸாஜ் செய்வது உயிருக்கே ஆபத்தாம்!

இன்றைக்கு மாடர்ன் சலூன்களில் தங்களிடம் முடிவெட்டிக் கொண்டால், இலவசமாக தலைக்கு மசாஜும், கழுத்துக்கு மசாஜும் செய்துவிடப்படும்னு கஸ்டமர்களை ஈர்க்கிறார்கள். இதில் ஈர்க்கப்பட்டு போன ஒருத்தர் சிகிச்சைக்காக ஏராளமான பணம் செலவுசெய்து நொந்துபோயிருக்கிறார். ஆம், சலூன்காரர் தலைக்கு மசாஜ் செய்துவிட்டு, கழுத்தை படக்கென்று திருப்பு சொடக்கு போட்டிருக்கிறார். அப்போதைக்கு சுகமாகத்தான் இருந்திருக்கிறது. ஆனால் வீட்டுக்கு வரும் வழியிலேயே அவருக்கு கண் பார்வை குறைந்திருக்கிறது. வீட்டுக்கு வந்தபோது பேசுவதிலும் நாக்கு குழறியிருக்கிறது. உடனே அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டுபோயிருக்கிறார்கள். அங்கே…