Browsing: salt

உப்பு வாங்கினால் பண வரவு பெருகுமா?

பொதுவாக, வருடத்தின் முதல்நாள் மற்றும் மாதத்தின் முதல் நாளில் ‘உப்பு’ வாங்கினால் பணப் புழக்கம் அதிகரிக்கும். உப்பு வந்தாலே பணம் வந்ததாகப் பொருள். எனவேதான், கோவில் விழாக்கள் மற்றும் புனித தெய்வங்களுக்கு விழா எடுக்கும்போது பக்தர்கள் காணிக்கை செலுத்தும் பொருட்களை ஏலம் விடும்போது உப்பு மட்டும் நல்ல கூடுதல் விலைக்கு எடுப்பார்கள். “உப்பிட்டவரை உள்ளளவும் நினை” என்ற பழமொழியை கேள்விப்பட்டிருப்பீர்கள், அதேசமயம் இனிப்பிட்ட வரை என்றைக்கும் நினை என்று யாரும் சொல்வதில்லை. ஆனால், புதிய மனிதர்களை, பெரிய…