Browsing: Sanjay

மகனுக்கு தடை போட்ட அப்பா விஜய் கணவனுக்கு தடை விதித்த சங்கீதா

கொரோனா வைரஸ் காரணமாகஉலக ஊரடங்கு அமுலுக்கு வந்ததன்காரணமாக வெளிநாடுகளில் தங்கள் மகனை படிப்பதற்காக அனுப்பிய இந்தியப் பெற்றோர்கள் பலர் தவித்து வருகின்றனர். அவ்வாறு தவித்து வருபவர்களில் நடிகர் விஜய்- சங்கீதா தம்பதியர். கனடாவில் விஜய்யின் மகன் ஜேஸன் சஞ்சய் ‘ஃபிலிம் மேக்கிங்’ பட்டப்படிப்பு படித்து வருகிறார் கொரோனா காரணமாக விமான போக்குவரத்து ரத்து ஆனதால் கனடாவில் இருந்து இந்தியா திரும்ப இயலாமல் போனது தற்போது கனடா-இந்தியாவுக்கு இடையே சிறப்பு விமானங்கள் இயக்கம் தொடங்கிவிட்ட நிலையிலும் கூட விஜய்…