Browsing: SATHANKULAM

சாத்தான்குளம் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எஸ்.ஐ. பால்துரை மரணம்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்.ஐ பால்துரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.சாத்தான்குளம் வணிகர்களான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இரட்டை கொலை வழக்கில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், சிபிஐ அதிகாரிகள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மதுரை ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதுபோன்று சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர் பால்துரைக்கும் தொற்று உறுதி…