Browsing: SBI

பாரத ஸ்டேட் வங்கி லாபம் 52 சதவீதம் அதிகரிப்பு…

பாரத ஸ்டேட் வங்கி 2020 செப்டம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.4,574 கோடி ஈட்டியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி 2020 செப்டம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.4,574 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 51.9 சதவீதம் அதிகமாகும். 2019 செப்டம்பர் காலாண்டில் பாரத ஸ்டேட் வங்கி…

ரூ.12ஆயிரம் கோடி கடனை திருப்பி அளிக்க சம்மதம் ! – விஜய் மல்லையா

இந்தியாவில் முன்னணி தொழில் அதிபராக இருந்தவர் மல்லையா. விஜய் மல்லையா என்றாலே கண்ணதாசன் பாடல் வரிகளைப் போல ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்பு என்பதாகவே இருந்தது. பின்னர் கிங் பிஷர் விமான போக்குவரத்தில் பெரிய நஷ்ட அடி விழ நொறுங்கிப்போனார். அடுத்ததாக வந்தது பிரச்ச்னை வங்கிகளில் வங்கிய 9 ஆயிரம் கோடிக்கு மேலான தொகையை திரும்ப செலுத்தாமல் நாட்டை விடு ஓடி இன்று லண்டனின் தலைமறைவாக வாழ்கிறார் விஜய் மல்லையா.…