Browsing: SCHOOL EDUCATION

ஆசிரியர்களுக்கு டாக்டர் வேலை கொடுத்த பள்ளிக்கல்வித்துறை – குழந்தைகள் வாழ்க்கையில் விளையாடுவதா?

எதிர்கால டாக்டர்களையும், பொறியாளர்களையும் உருவாக்குவதற்கான அடித்தளத்தை இடுகிறவர்கள் என்று ஆசிரியர்களை சொல்லலாம். ஆனால், தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அவர்களையே டாக்டர்களாக அங்கீகரித்துள்ளது எப்படியென்றுதான் புரியவில்லை. அதுவும் பல்நோக்கு மருத்துவர்களைப் போல கருதி அவர்களிடம் முக்கியமான பொறுப்புகளை ஒப்படைத்திருக்கிறது. இந்த மாதிரியான யோசனையெல்லாம் யாருடைய மூளையில் உதிக்கிறதோ தெரியவில்லை என்று ஆசிரியர்கள் புலம்புகிறார்கள். அதாவது, தங்களை கற்பிக்கும் பணியைத் தவிர மற்ற எல்லா வேலைகளையும் செய்யும் ரோபோக்களாக கருதுகிறார்களோ என்று அவர்கள் கவலையை தெரிவிக்கிறார்கள். …

உதயநிதிக்கு பள்ளிக்கல்வித் துறையா? – கோட்டையில் கசிந்த தகவல்கள்!

கடந்த ஓராண்டில் பள்ளிக்கல்வித் துறையே நாசமாகிவிட்டதாகவும், இதற்கு காரணம் ஐஏஎஸ் அதிகாரிகளின் கூத்துதான் என்றும், உதயசந்திரனின் அதிகாரக் குவிப்பும்தான் என்று பரவலாக பேசப்படுகிறது. செங்கோட்டையனே பரவாயில்லை என்று பேசும் அளவுக்கு நிலைமை இருக்கிறது. கொரோனா காலத்தில் தொடங்கப்பட்ட இல்லம்தேடி கல்வி திட்டத்திலேயே நிறைய பணம் கொள்ளைபோனதாக சொல்லும் நிலையில், அந்தத்திட்டத்தால் ஏற்பட்ட முன்னேற்றம் என்ன என்ற புள்ளிவிவரமும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் அந்தத் திட்டத்தை மேலும் நீடிப்பது தேவையற்றது என்று அனுபவமிக்க ஆசிரியர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனால்,…

எள்ளி நகையாடப்படும் பள்ளிக்கல்வித் துறை – LRJ

தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் கைகளில் ஜாதிக்கயிறு கட்டும் வழக்கம் எப்போது முதல் தொடங்கியது? யார் ஆட்சிக்காலத்தில் அது ஒரு இயக்கமாய் ஊக்குவிக்கப்பட்டது? யாரால்? எதற்காக? இதையும் பள்ளி ஆசிரியர்கள் இரண்டாம் தாயாக இருந்து நல்வழிப்படுத்த வேண்டும் என்பாரோ பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்? பள்ளி மாணவர்களின் கைகளில் இருக்கும் ஜாதிக்கயிறுகளை நீக்கவேண்டியது யார்? பெற்றவர்களா? ஆசிரியர்களா? இதில் யார் முதன்மைப் பொறுப்பேற்க வேண்டும்? அமைச்சர் விளக்குவாரா? அல்லது வழிகாட்டுவாரா? பள்ளிகளில் அதிலும் குறிப்பாக அரசு பள்ளிகளில் ஜாதி, மத, புற…