Browsing: screen studio

காட்டேரி படக்குழு வதந்தியை பரப்புகிறது திரையரங்க உரிமையாளர்கள் அதிருப்தி

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காட்டேரி’. இப்படத்தில் வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். நகைச்சுவை கலந்த திகில் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை டீகே இயக்கி உள்ளார். இப்படத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையன்று (டிசம்பர்.25) வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலை பரவி வருவதால் படத்தின் வெளியீடு தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்படுவதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இதுகுறித்து படக்குழு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா இரண்டாம்…