Browsing: Second capital city

மதுரையை இரண்டாவது தலைநகராக அறிவிக்க அமைச்சர்கள் கோரிக்கை

தமிழகத்தின் தலைநகராக சென்னை இருந்து வரும் நிலையில், பொதுமக்களின் வசதிக்காக இரண்டாவது தலைநகரை நிறுவ வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்துவருகிறது. திருச்சியை இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர் விரும்பிய நிலையில், அதனை செயல்படுத்த முடியவில்லை. இதனிடையே மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடந்த மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தென் மாவட்ட மக்கள் நீண்ட தூரம் பயணிப்பதை தவிர்க்கும்…