Browsing: seeman

சீமான் தம்பிகளுக்கு புத்தி எப்போ வரும்? – Arulraj

திமுகவின் அரசியல் ஆரம்பம் குறித்து நாம் தமிழர் தம்பிகள் தெரிந்து கொள்வதற்காக… 1949ல் தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து, அறிஞர் அண்ணாவின் தலைமையில் திமுக எனும் அரசியல் கட்சி உதயமாகிறது. 1952 ல் நடந்த சட்டமன்றத்தேர்தலில் தங்கள் நிபந்தனைகளுக்கு உட்படுவதாக வாக்குறுதி அளித்த சிறிய கட்சிகள், மற்றும் பல சுயேச்சைகளுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தது திமுக. திமுகவின் ஆதரவுடன் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவின் சில கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்க மறுத்து உதாசீனப் படுத்தினர். தனது கொள்கைகளை…

தேசத்தை நேசிக்கும் தலைவனுக்கு வயது நூறு!

கம்யூனிஸ்ட் கட்சியில் எனக்குப் பிடித்த தலைவர்களில் சுர்ஜித், என்.சங்கரய்யாவை குறிப்பாக கூறுவேன்… இருவருமே கட்சியை வெகுஜனப்படுத்தியவர்கள் என்பது எனது கருத்து… என்.எஸ். நூற்றாண்டு விழா இன்று தொடங்குகிறது. ஆனால், கடந்த சில நாட்களாகவே தோழர்கள் முகநூலை வாழ்த்துப் பதிவுகளால் நிறைத்து வருகிறார்கள்… நான் என்ன எழுதுவது..? என்.எஸ். மதுரை வந்தால் தீக்கதிர் அலுவலகத்தில்தான் தங்குவார். நான் தீக்கதிரில் பணியாற்றியபோது, இதை நான் பார்த்திருக்கிறேன். கட்சி உறுப்பினரல்லாத நபராக தீக்கதிர் ஆசிரியர் குழுவில் இணைக்கப்பட்ட முதல் ஆள் நானாகத்தான்…

மோடியின் புல்லட் புரூஃப் காரை தளபதி ஏற்கக் கூடாது! – Athanurchozhan

நமது முதல்வருக்கு பிரதமர் மதிப்பளிக்கிறார் என்பது பெருமைதான்…  1980ல் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் கூட்டத்திலேயே கலைஞர் அமரவைத்து மதிப்பளித்தவர் இந்திரா…  அறுதிப் பெரும்பான்மை பெற்ற அமைச்சரவை பதவியேற்பிலேயே கலைஞருக்கு இடமளித்து மரியாதை செய்தவர் இந்திரா…  ஜெயலலிதாவுக்கு யார் புல்லட் அனுப்பியது என்பதை யாரேனும் தெளிவுபடுத்தினால் இந்த பதிவுக்கு அர்த்தம் கிடைக்கும்… தூக்கமில்லாத இரவுகளை கொடுத்த ஜெயலலிதாவுக்கு வாஜ்பாய் கொடுத்தது அந்த மரியாதை… அதன்பிறகு, ஐந்தாண்டுகள் நிம்மதியான ஆட்சி நடத்த வாய்ப்பளித்தவர் கலைஞர்… இப்போது, திமுகவின் தயவும் தளபதியின்…

புதிய சட்டமன்றக் கட்டடத்தில் இருந்து மருத்துவமனையை மாற்றியே தீரவேண்டும்! – LR JAGADHEESAN

கலைஞரின் எதிரிகள் இதோ ஆரம்பித்துவிட்டார்கள் அவர்களின் கயவாளித்தனத்தை. கழுத்தறுப்பு வேலையை. கலைஞரின் பெயரை வரலாற்றில் இருந்து இருட்டடிப்பு செய்யும் எத்துவாளித்தனத்தை. அற்புதமாய் வடிவமைத்து அழகாய் கட்டப்பட்ட தமிழ்நாட்டின் புதியதலைமைச்செயலகத்தை ஒரு அகங்காரி கொடுங்கோலி அப்பட்டமான அரசியல் அசூயையால் சிதைத்து சின்னாபின்னமாக்கினார். தன் அரசியல் எதிரி கட்டிய புதிய தலைமைச்செயலகத்தில் கால் வைக்கமாட்டேன் என்று சபதம் போட்டு சாதித்துக்காட்டினார் அந்த சேலைகட்டிய சர்வாதிகாரி. அதற்கு ஒத்து ஊதினர் ஊடக அயோக்கியர்கள். இதோ அதே அயோக்கியர்கள் மீண்டும் ஆரம்பித்துவிட்டார்கள் தங்களின்…

தலைமைச் செயலாளர் இறையன்புவின் தலைமைப் பண்பு – கிள்ளை ரவீந்திரன்!

தமிழகத்தின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார் ஒரு தமிழரான இறையன்பு ஐஏஎஸ்…. நான் கிள்ளை பேரூராட்சி மன்ற தலைவராக இருக்கும்போது, தமிழக அரசின் சுற்றுலாத் துறை செயலாளராக இருந்தார்.. அப்போது வனத்துறைக்கும், சுற்றுலாத்துறைக்குமான ஈகோ போராட்டம் துவங்கிய நேரம் அது,சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சொந்தமான கட்டிடம் இருந்த இடம், வனத்துறைக்கு சொந்தமானது. இதில் ஏற்பட்ட பிரச்சனையில் உள்ளாட்சி நிர்வாகம், சுற்றுலாத்துறை, வனத்துறை, சார்ந்த அந்த சுற்றுலா வளாகம்… அப்போது வனசரகராக இருந்த வெங்கடேசன் என்பவர் மாவட்ட வன…

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு!

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு மருத்துவர், ஆனால் அவரே இப்படி கொரோனா காலத்தில் நோயாளிகளை சந்தித்து ஆய்வு நடத்தியதில்லை. ஆனால், ஆட்சியில் இல்லாத சமயத்திலும் அதிமுக ஆட்சி கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மெத்தனம் காட்டிய சமயத்தில் கழகத்தலைவர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் சென்னையில் கொரோனா நிவாரண உதவிகளை ஓடியோடி செய்தவர் முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன். அந்த அனுபவம்தான், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரான பின்னரும், கொரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை அவர்களின் வார்டுகளிலேயே நேரில் போய் சந்தித்து…

தமிழக அரசுக்கு ஒத்துழைக்க வேல்முருகன் எம்.எல்.ஏ., வேண்டுகோள்!

கொரோனாவின் இரண்டாவது அலையின் பரவலும் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மூன்றாவது அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தங்களின் வாழ்வாதாரம் கருதி தமிழக மக்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். இச்சூழலில், தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின். அவர்கள், மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் 5 முக்கியமான கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதற்கட்டமாக இம்மாதமே ரூ.…

ஒரே பார்வையில் எதிரிகளுக்கு ஸ்டாலின் சொன்ன பதில் – அசோக்.R

முதல்வர் பதவியேற்பில் ஒருநொடி நிமிர்ந்து பார்த்த அந்தப் பார்வை இருக்கிறதே அந்தப் பார்வைக்குப் பின்னால் ஒரு வரலாறு இருக்கிறது… அண்ணா முதல்வர் ஆவதற்கு முன்பே அரசியலுக்கு வந்தவர் ஸ்டாலின். கலைஞர் காலத்திலும் உழைத்தார் உழைத்தார் உழைத்தாரே தவிர உயரமோ வெகு லேட்டாகத்தான் வந்தது. என்ன செய்வது? அப்பா என்ன முலாயம் சிங் மாதிரியா? கலைஞர் அல்லவா!!! மேயர், துணை முதல்வர் என படிப்படியாக வளர்ந்து வளர்ந்து ‘சோ’ போன்ற பரம்பரை அரசியல் எதிரிகளால் கூட “ஸ்டாலினை எல்லாம்…

திமுகவுக்கு யோசனை சொல்ல ஊடகங்களுக்கு அருகதை இல்லை!

புதிய சூழலை வளர்க்க ஸ்டாலின் முயற்சிக்க வேண்டும் என்று சில ஊடக நாய்கள் யோசனை சொல்கின்றன… அதுவும் ஆளுநர் விருந்தில் ஒபிஎஸ்சையும் தனபாலையும் பக்கத்தில் உட்கார வைத்து ஸ்டாலின் அமர்ந்திருக்கும் படத்தை போட்டு… அதான் நல்ல சூழலை உருவாக்கும் தனது நோக்கத்தை நிறைவேற்றி விட்டாரே… அவருக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று சொல்ல துப்பில்லை… இந்த நாய்கள்தான் முதல் பக்கத்தில் காசுக்காக மலத்தை பூசிக்கொண்டு வெளிவந்து தமிழகத்தின் ஊடக தர்மத்தை நாற்றமெடுக்க வைத்தவை என்பது நினைவுக்கு…

எம்ஜியார் காலத்திலிருந்து அதிமுக பெற்ற வெற்றியின் லட்சணம்…

திமுக அப்படி என்ன பெரிய வெற்றி பெற்று விட்டது என்று நாக் கூசாமல் பேசும் நடுநிலை விமர்சகர்களுக்கு எம்ஜியார் காலத்திலிருந்து ஒரு சுருக்கமான வரலாறை சுட்டிக் காட்டலாம் என்பதே இந்த கட்டுரை… 1977 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிட்ட தொகுதிகள் 200. அதில் அதிமுக பெற்ற இடங்கள் 130. 1980ல் அதிமுக போட்டியிட்ட இடங்கள் 177. அதாவது அவ்வளவு இடங்களை கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம். அந்தத் தேர்தலில் அதிமுக பெற்ற இடங்கள் 129. 1984…

ஐ.பெரியசாமி வெற்றி அதிசயமல்ல…

ஒரு சினிமாவில் பாக்சிங் வளையத்துக்குள் வந்துவிழுவார் வடிவேலு. அவரை முரட்டு பாக்ஸர் ஒருவர் அடிஅடியென அடித்து வெளுப்பார். எல்லா அடிகளையும் தாங்கிக் கொண்ட வடிவேலு, “ஏண்டா ஏன். நான் எந்த கண்டிசன்ல இங்கே வந்து விழுந்தேன் தெரியுமா? ஒரு புள்ளப் பூச்சிய அடிச்சிட்டு வீரனாட்டம் பீத்தாதே” என்பார். அதே நிலைதான் ஐ.பெரியசாமி விஷயத்திலும் நடக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மூன்று தொகுதிகளை திமுக இழந்திருக்கிறது. ஆனால், ஆத்தூரில் பணமே செலவழிக்க முடியாத பாமகவைச் சேர்ந்த ஒரு பெண் வேட்பாளரை…

தினமலரையும், தினத்தந்தியையும் திமுக தலைவர் புறக்கணிக்க வேண்டும்!

தினமலம் இன்றைக்கு தனது வயிற்றெரிச்சலை தலைப்புச் செய்தியாக கொட்டித் தீர்த்துள்ளது… திமுகவின் வெற்றிக் கொண்டாட்டத்தை தடுக்க கவர்னருக்கே ஆலோசனை கூறியிருக்கிறது… கங்கையாற்றில் அம்மண அகோரிகள் கூடியபோது விமர்சிக்க கையாலாகாத தினமலத்துக்கு, திமுகவினரின் பிரமாண்டமான வெற்றிச் செய்தியை தாங்கமுடியவில்லை… தினமலமாவது, நமது இனவிரோதி என்று விட்டுவிடலாம்… ஆனால், தினத்தந்தி பேப்பரும், டி.வி.யும் பண்ணியிருக்கிற குசும்பு எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது… தேர்தல் அறிவுப்பு சமயத்தில், மதுரையில் அழகிரி தனது ஆதரவாளர்களைச் சந்தித்த செய்தியை மிகவும் மிகைப்படுத்தி தினத்தந்தி செய்தி…

1 2 3 4