Browsing: seemon

சீமான் எந்த கட்சியின் பினாமி -அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

எம்.ஜி.ஆர் எப்போது நல்லாட்சியைத் தந்தார் என சீமான் விமர்சித்ததற்கு அதிமுக பதில் கூறியுள்ளது.சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தான் எம்.ஜி.ஆரின் வாரிசு என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். அதேபோல எம்.ஜி.ஆர் தந்த நல்லாட்சியைத் தருவேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எம்.ஜி.ஆரைச் சொல்லி பிரச்சாரம் செய்தால் அது அதிமுகவுக்குத்தான் வாக்காகச் சேரும் என்றார். அத்துடன், பிரபாகரனை ஆதரித்ததாலும், ஈழ விடுதலைக்கு ஆதரவு…