Browsing: Semolina spice dosa

ரவை மசாலா தோசை செய்முறை

தேவையான பொருட்கள்: ரவை – 1 கப் தயிர் – 1/2 கப் உப்பு – தேவைக்கேற்ப துருவிய கேரட் – 1/2 கப் வெங்காயம் – 1/4 கப் வேகவைத்த உருளை – 1 கப் மிளகாய்தூள் – 1 தேக்கரண்டி மிளகுதூள் – 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி தண்ணீர் – 1/2 கப் எண்ணெய் – தேவைக்கேற்ப இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி கொத்தமல்லி, தேவையான அளவு…