Browsing: sengottaiyan

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர பிற மாணவர்களுக்கு ஆல் பாஸ்?

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்துவது குறித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “தற்போது பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை மற்றும் அரசு அறிவித்த நாட்களில் விடுமுறை விடப்படும். அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மாணவர்கள் 92 சதவீதம் பேர் பள்ளிக்கு வந்துள்ளனர். மீதமுள்ள மாணவர்களை ஆசிரியர்கள் மூலம் பள்ளிக்கு அழைக்கப்படுகிறார்கள். எப்போதும் 60 நாட்களுக்கு…

பள்ளிகள் திறக்கப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் புதிய தகவல்

பெற்றோர் கருத்துக்களை கேட்ட பின்னரே பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நிவர், புரெவி புயல் காரணமாக பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல இடங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார். ஹெக்டர் கணக்கில் பயிரிட்ட ரெற்பயிர்கள், வாழை உள்ளிட்டவை நீரில் மூழ்கி நாசமாகியிருந்தன. அதை அமைச்சரும், அதிகாரிகளும் பார்வையிட்டதுடன் விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பெற்றோர், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கருத்துக்களை அறிந்து கொண்ட பின்னர் தான் பள்ளிகள்…

“பெற்றோர்களின் கருத்துகளின் அடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு”

தமிழகத்தில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழலில் வரும் 16 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் மாணவர்களின் நலனில் அரசுக்கு அக்கறை இல்லையா என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்கிறது. அதன்படி தமிழகத்தில்…

பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளிப் போகிறதா?

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், வரும் 16ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி தமிழக அரசு அனுமதி அளித்தது. அதாவது 9 முதல் 12ம் வகுப்பு வரை மட்டுமே வகுப்புகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. அதன் படி, பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில்…

பள்ளி திறப்பு குறித்த இறுதி முடிவை முதல்வர் அறிவிப்பார்

ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் முதற்கட்டமாக 4 லட்சம் மீன் குஞ்சுகள் விடுதல் மற்றும் புதிய 108 ஆம்புலன்ஸ் துவக்கி வைக்கும் விழாவில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், “பள்ளி திறப்பது குறித்த அறிவிப்பில் எந்த குழப்பமும் இல்லை. வரும் 29ஆம் தேதி முதலமைச்சரை சந்தித்து ஆய்வு நடத்த உள்ளேன். பின்னர் பள்ளிக்கல்வித்துறை, வருவாய் துறை, பொது சுகாதாரத் துறை உள்ளிட்ட துறைகளிடம் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு…

தமிழக கல்வி அமைச்சர் ஆளுனர்கள் மாநாட்டில் கலந்துகொள்வாரா?

தேசிய கல்விக் கொள்கை-2020 குறித்து ஆளுநர்களின் மாநாடு இன்று (செப்டம்பர் 7) காலை 10.30 மணிக்கு காணொலி மூலம் நடைபெறுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் உரையாற்ற இருக்கிறார்கள். ‘உயர்கல்வியை மாற்றியமைப்பதில் தேசிய கல்விக் கொள்கை 2020-இன் பங்கு’ என்னும் தலைப்பிலான இந்த மாநாட்டை இந்திய அரசின் கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் கல்விக் கொள்கையான தேசிய கல்விக் கொள்கை-2020,…