Browsing: Ship

கண்டுபிடிக்கப்பட்ட பழங்காலக் கப்பல்

இஸ்ரேலின் கரையோரத்தில் பழங்கால கப்பல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்கரை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கி.பி 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்களின் ஆட்சிகாலத்தில் மத்திய தரைக்கடல் பகுதியை இஸ்லாமியர்கள் தனது ஆட்சி எல்லையை விரிவுபடுத்தியதாகவும், அப்போது கொதிகலனை ஏற்றி சென்ற கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாயிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது 1200 ஆண்டுகளுக்கு முன்பு இந்த விபத்து நடத்திருக்கலாம் என தெரிவிக்கின்றனர். இந்த கப்பல் வால்நெட் மரங்களால் கட்டப்பட்டுள்ளதாகவும் இது சுமார் 25 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும்…

நடுக்கடலில் மூழ்கிய கப்பல்… கடலோரக் காவல்படை எடுத்த அதிரடி முடிவு

மும்பை அருகே ரத்தினகிரி கடல் பகுதியில் மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் இருந்த 19 பேரை கடலோரக் காவல் படையினர் பத்திரமாக மீட்டனர். கபோன் செல்லும் கப்பல் 2 ஆயிரத்து 911 டன் Asphalt Bitumen கட்டுமானப் பொருளுடன் மும்பையில் உள்ள புதிய மங்களூர் துறைமுகம் நோக்கி வந்துக் கொண்டிருந்த போது கடலில் மூழ்கியது. இந்தக் கப்பலின் எத்தியோப்பிய கேப்டனுடன் 18 இந்தியர்கள் மாலுமிகளாக உள்ளனர். தகவல் அறிந்த கடலோரக் காவல் படையினர் இரண்டு கப்பல்கள் மற்றும் இலகு…