Browsing: SI

பணம் இருந்தும் பட்டினி – மனிதாபிமானமிக்க காவல் அதிகாரி

சென்னையில் ஆதரவற்ற மூதாட்டிகளின் வீட்டில் இரண்டு டன் குப்பைகளுடன் இரண்டு லட்சம் அளவுக்கு ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் செல்லா நோட்டுக்கள், நான்கு குடம் சில்லறை காசுகளைக் கண்டெடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, ஓட்டேரி சத்தியவாணி முத்துநகர் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பின் கீழ்தளத்தில் உள்ள வீட்டு எண் 34 எப்போதும் பூட்டியே கிடக்கும். அந்த வீட்டுக்குள்ளிருந்து அடிக்கடி பாம்புகள் வந்து போகும். எப்போதும் துர்நாற்றம் வீசும். ஆனால், இந்த வீட்டுக்குச் சொந்தக்காரர்களான ராஜேஸ்வரி, விஜயலட்சுமி,…