Browsing: Siddalingeshwara fair

மோடி பேச்சை மதிக்காத கர்நாடகா பாஜக அரசு – செய்தி வைரலானதும் வழக்கு பதிவு செய்த போலீஸ்!

கர்நாடகா மாநிலத்தில் கலாபுர்கி மாவட்டத்தை கொரோனா நோய்க்கு அதிகமாக உயிர்ப்பலி நிகழும் ஹாட்ஸ்பாட் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையிலும் கோவில் திருவிழாவை நடத்த அந்த மாநில அரசு அனுமதி அளித்தது. இந்தச் செய்தி சமூகவலைத்தளங்ளிலும் ஊடகங்களிலும் வைரலானதும் திருவிழாவை நடத்தியவர்கள் மீது போலிஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. கலாபுர்கி மாவட்டம் சித்தாபூர் கிராமத்தில் உள்ளது சித்தலிங்கேஸ்வரா கோவில். இந்தக் கோவிலின் தேர்த்திருவிழா நடைபெற்றதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் அனுஷா ரவி என்ற பத்திரிகையாளர் வீடியோவுடன் ட்வீட்…