Browsing: siddharth

காதலை தடுப்பது நியாயமா -நடிகர் சித்தார்த்

உத்தரப் பிரதேச மாநிலத்தில், சட்டவிரோத மதமாற்ற தடுப்பு அவசரச் சட்டம் 2020 என்கிற புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை இந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. இந்த அவரசச் சட்டத்தின் மூலம், கட்டாயப்படுத்தியோ, “நேர்மையற்ற” முறையிலோ, மத மாற்றம் செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். இதில் திருமணத்தின் பெயரால் மதமாற்றம் செய்வதும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அவசரச் சட்டத்தின்படி, திருமணத்துக்காக மட்டுமே பெண்கள் மதம்…