Browsing: silambarasan

தமிழ்நாடு நடப்பு விநியோகஸ்தர்கள் சங்கம் பதவி இழக்கும் T.ராஜேந்தர்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோஸ்தர்கள் சங்கத் தலைவராக தற்போதுடி.ராஜேந்தர் இருக்கிறார்.அந்தச் சங்கத்துக்கான தேர்தல் 2019 டிசம்பர் 22 ஆம் தேதி மீரான் சாகிப் தெருவில் உள்ள அந்ததிரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தில் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்ற டி.ராஜேந்தர், இந்தச் சங்கத்துக்குத் தலைவராக இருப்பதோடு, இந்தச் சங்கத்தின் தலைவராக இருப்பதால் தமிழ்த் திரைப்படக் கூட்டமைப்பு எனும் அமைப்பின் தலைவராகவும் ஆனார். ஃபெடரேசன் என்று திரையுலகினரால் சொல்லப்படும் தமிழ் திரைப்பட கூட்டமைப்பு என்பது, திரைப்படத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள்…

T.ராஜேந்தர் மீது நடவடிக்கை – சிலம்பரசனிடம் விசாரணை

நவம்பர் 22 ஆம் தேதி நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தேர்தலில் தேனாண்டாள் முரளி தலைமையிலான அணி பெருவாரியான வெற்றியைப் பெற்றது. டிசம்பர் 2 ஆம் தேதி அமைச்சர் கடம்பூர் ராஜு தலைமையில் அவர்கள் அனைவரும் பொறுப்பேற்றுக் கொண்டனர். பொறுப்பேற்றவுடன் முதன்முறை நேற்று ( டிசம்பர் 7 ) செயற்குழுக் கூட்டம் நடந்தது. நவம்பர் 22 அன்று நடைபெற்ற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்ற நிர்வாகிகள் பொறுப்பேற்ற பின் தலைவர் முரளி தலைமையில் செயற்குழுக்…

சிம்பு படம் மீண்டும் தொடக்கம்

சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பை முடித்த சிம்பு, உடனடியாக வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு படப்பிடிப்பில் கலந்துகொண்டார். படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது. முன்புபோல் இல்லாமல், நேரத்திற்கு படப்பிடிப்புக்கு தவறாமல் வந்துவிடுகிறார். இப்போ, சிம்பு  பிஸி நடிகர். கடந்த வருட ஜூன் மாதம் சிம்பு நடிப்பில் ஒரு படம் தயாராகி வந்தது. கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்ற ‘முஃப்தி’ படத்தின் தமிழ் ரீமேக் தான் அது. அப்படத்தில் சிம்புவுடன் கெளதம் கார்த்திக் இணைந்து நடித்துவந்தார்.…

சிம்புவின் அடுத்த பட பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்

இனிமேல் சிம்பு ரசிகர்களுக்கு கொண்டாட்டம் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது 25 கிலோவுக்கு மேல் உடல் எடையை குறைக்க தன்னுடைய பழைய தோற்றத்திற்கு மாறியுள்ள சிம்புவின் அடுத்தபடம் அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் சிம்பு அடுத்ததாக சுசீந்திரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். 2021 பொங்கல் வெளியீடாக வர இருக்கும் சிம்புவின் அடுத்த பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை இணையதளத்தில் செம ஹிட்டாகியுள்ளது. சிம்பு…

சமூக வலைதளங்களில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் சிம்பு

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் விலகிய சிம்பு, தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அவர் நடிக்கும் 46-வது படம் இது. பக்கா கமர்ஷியல் படமாக உருவாகிறது. இந்தப் படத்துக்காக சிம்பு உடல் எடையை குறைத்து தயாராகியுள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாரதிராஜா ஒப்பந்தமாகி…

உலகில் இல்லாத கொடுமை இந்திய சினிமாவில்-T.ராஜேந்தர் ஆவேசம்

திரைப்படங்கள் வெளீயீட்டில் க்யூப் மற்றும் யுஎஃப்ஓ போன்ற நிறுவனங்களுக்குச் செலுத்தப்படும் கட்டணம் தொடர்பான விவாதம் நடந்து வருகிறது. இதுவரை அத்தொகையைக் கட்டி வந்த தயாரிப்பாளர்கள், இனிமேல் நாங்கள் கட்டமாட்டோம் அது திரையரங்குக்காரர்கள் பொறுப்பு என்கின்றனர். இதை திரையரங்கினர் ஏற்கவில்லை. இந்நிலையில், சென்னை செங்கல்ப்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்…… QUBE, UFO, SCRBBLE நிறுவனங்கள் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் ஆகியோரிடமிருந்து வசூல் செய்யும் தொகை குறித்து திரையரங்க உரிமையாளருக்கு வைக்கும் கோரிக்கை…