Browsing: sirkazhi constituency

சீர்காழி தொகுதியில் வெற்றி யாருக்கு?

சீர்காழி தொகுதியின் முக்கிய தொழில்கள் விவசாயம் மற்றும் மீன்பிடித்தல். பாய் மற்றும் பிரம்பு கைத்தொழில்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மீன்பிடித்தொழிலை நம்பி 80 ஆயிரம் பேருக்கு மேல் இருக்கிறார்கள். 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட பைபர் படகுகளிலும், ஆயிரத்துக்கு மேற்பட்ட விசைப்படகுகளும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளன. ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் பரந்து கிடக்கிறது. சீர்காழி தொகுதி வாக்காளர்களில் ஆதிதிராவிடர் சமூகமே பெரும்பான்மையாக இருக்கிறது. அதனால்தானோ என்னவோ, இந்த தொகுதி உருவான நாளில் இருந்து தனித்தொகுதியாகவே…