Browsing: Sivaji

எம்.ஜி.ஆரை கடுப்பேற்றிய ஜெய்சங்கர் – Jaishankar v/s M.G.R.

ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் போன்ற இளம் நடிகர்கள் சினிமாவுக்குள் வந்ததும், அவர்கள் அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்ததும் எம்ஜியாரைகடுப்பேற்றியது. அதிலும் ஜெயலலிதாவுக்கு அடுத்தடுத்து அவர்கள் தங்கள் படங்களில் வாய்ப்புக் கொடுத்தது ரொம்பவே அவரை ஆத்திரமூட்டியது… https://youtu.be/Z6pQwRAArPs

கர்ணன் பெயரை தனுஷ் நடிக்கும் படத்திற்கு வைக்க எதிர்ப்பு

சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் அதன் தலைவர் கே. சந்திரசேகரன் நடிகர் தனுஷ் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம்தாங்கள் தற்போது “கர்ணன்“ என்ற தலைப்பிலான திரைப்படத்தில் நடித்துவருவதாக அறிகிறோம்.   நடிகர்திலகம் சிவாஜி அவர்களின் லட்சோபலட்ச ரசிகர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் “கர்ணன்“ என்றாலே நினைவில் நிற்பது நடிகர்திலகத்தின் “கர்ணன்” திரைப்படம்தான்.   ஒரு திரைப்படத்தின் பெயரை மீண்டும் பயன்படுத்த சட்டப்படி இடமிருந்தாலும், நியாயப்படி, மனசாட்சிப்படி. சில திரைப்படங்களின் பெயர்கள் மீண்டும் பயன்படுத்தாமல் தவிர்க்கப்படவேண்டும்.  ஏனெனில். அந்தப் பெயர்களே திரைப்படத்தின்…