Browsing: sivakarthikeyan

‘டாக்டர்’ படத்தைத் தட்டி தூக்கிய ஓடிடி நிறுவனம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்டர்’ திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் திரைப்படம் உருவாகியுள்ளது. மலையாள நடிகை பிரியங்கா அருள் மோகன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அனிரூத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திலிருந்து வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளன. எனவே டாக்டர் படத்திற்கு கோலிவுட்டில் அதிக எதிர்பார்ப்பு…

விஜய் நடிக்கும் அடுத்த படம் அலுவலக பூஜை

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் 2021 பொங்கல் நாளையொட்டி ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு அடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. அது விஜய் 65 என்று சொல்லப்படுகிறது. அப்படத்தை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவரும் தற்போது சிவகார்த்திகேயன் நடித்துவரும் டாக்டர் படத்தை இயக்கிக் கொண்டிருப்பவருமான நெல்சன் இயக்கவிருக்கிறார். இந்தப்படத்தின் திரைக்கதை வடிவம் இறுதியாகிவிட்டதென்றும் அதை விஜய் ஏற்றுக்கொண்டார் என்றும் சொல்கிறார்கள். யாரும் எதிர்பாராத வகையில்…

தமிழன் என்று சொல்லடா…தலைநிமிர்ந்து நில்லடா – நடராஜை பாராட்டிய சிவகார்த்திகேயன்

எளிமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்த நடராஜனின் கதை அனைவருக்கும் மிகவும் உத்வேகம் அளிப்பதாக இருக்கும் என ஹர்திக் பாண்டியாக தெரிவித்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடராஜை பாராட்டியுள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று கான்பரா மைதானத்தில் நடைபெற்றது. இதில், ஹர்த்திக் பாண்டியாஅ 76 பந்துகளில் 92 ரன்களை எடுத்தார். இப்போட்டியில் இந்திய அணி 13 வித்தியாசத்தில்வெற்றி பெற்றது. இப்போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற பாண்ட்யா கூறியதாவது: இந்தியாவுக்காக விளையாடுவதில்…

குரல் அரசனே உறங்குங்கள் – சிவகார்த்திகேயன் , அனிருத் டுவீட்

இன்று காலை கூட வெற்றி நிச்சயம் பாடலில்தான் எனது நாள் தொடங்கியது..உங்கள் குரல் கேட்டு வளர்ந்த கோடி கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்…இவ்வுலகில் இசை இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும்.. கண்ணீருடன் விடை தருகிறோம் எங்கள் குரல் அரசனே உறங்குங்கள் 🙏🙏 #RIPSPBSir pic.twitter.com/FZuDkKzuLo — Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 25, 2020 The voice of the nation is no more.. deeply saddened.. unforgettable and precious memories in the…

சிவகார்த்திகேயன் புதிய பட இயக்குனர்

சிவகார்த்திகேயன் இப்போது, இன்றுநேற்றுநாளை ரவிக்குமார் இயக்கும் அயலான்,கோலமாவு கோகிலா நெல்சன் இயக்கும் டாக்டர் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவ்விரண்டு படங்களின் படப்பிடிப்பும் இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. இவற்றிற்கு அடுத்து அவர் நடிக்கும் படம் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை. இந்நிலையில், அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை புதுமுக இயக்குநர் அசோக் என்பவர் இயக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவர் இயக்குநர் அட்லியிடம் பணியாற்றியவராம். அதைத் தொடர்ந்து இன்னொரு இயக்குநரிடம் கதை கேட்டு அவர்…

சிவகார்த்தியின் சேட்டை செல்லம்மா

சிவகார்த்திகேயன் ஹீரோ’ திரைப்படத்தை தொடர்ந்து நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘டாக்டர்’. ‘கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தின் முதல் பாடலின் லிரிக்கல் வீடியோ ஜூலை 16இரவு வெளியானது. வித்தியாசமான அறிவிப்புடன் வெளியான இந்தப் பாடல் வீடியோவை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர். பாடல் துவங்குவதற்கு முன்னதாக ‘எந்த மாதிரி பாடல் வேண்டும்’ என அனிருத் கேட்கிறார். அதற்கு சிவகார்த்திகேயன் ‘வேற லெலவில் ஹிட் ஆகணும் சார். டிக்…

நடிகர் சிவகார்த்திகேயன் ரூ. 10 லட்சம் நிதி உதவி !

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 19 ஆம் தேதி முதல் தமிழ் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. எப்போது படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கும் எனத் தெரியாத நிலையில் சினிமாவில் தினக்கூலிகளாக வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர், தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் 10 லட்சம் ரூபாயை தமிழ் திரை தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கு அளித்துள்ளார். இதனையடுத்தும் தற்போது, படப்பிடிப்பு முடங்கியுள்ளதால், 15 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோளை…