Browsing: sivakumar

சிவக்குமாருக்கு கொரேரனா இல்லை

நடிகர் சிவகுமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகப் பரவிய தகவலுக்கு சிவகுமார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  சிவகுமார் , தமிழ் சினிமாவுக்கு காக்கும் கரங்கள் படத்தின் மூலம் அறிமுகமானார். ஹீரோ, குணச்சித்திர கதாபாத்திரம் என நடிப்பில் உச்சம் தொட்டவர் சிவகுமார். இதுவரை தமிழில் 190க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தினசரி உடற்பயிற்சி , யோகா என்று எப்போதுமே ஆரோக்கிய உடல்நிலையுடன் இருப்பவர் சிவகுமார். சினிமாவில் நடிப்பதிலிருந்து தற்பொழுது விலகியிருக்கிறார் சிவகுமார். மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதே அவரின்…

தொழிலாளர்களுக்கு சிவக்குமார் உதவி !

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 350 பேருக்கு மேல் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 19 ஆம் தேதி முதல் தமிழ் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. எப்போது படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கும் எனத் தெரியாத நிலையில் சினிமாவில் தினக்கூலிகளாக வேலை செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகர் சிவக்குமார் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் 10 லட்சம் ரூபாயை தமிழ்…