Browsing: Sooraraipotru

சூரரைப் போற்று இந்தி ரீமேக்

சூரரை போற்று திரைப்படத்தில் இந்தியில் ரீமேக் செய்து தயாரிக்க உள்ளார் சூர்யா. நடிகர் சூர்யா தயாரித்த நடித்திருந்த சூரரைப் போற்று. இப்படத்தை இறுதிச் சுற்று என்ற படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கினார். சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்தார். ஜி.வி.பிரகாஸ் இசையமைத்தார். இப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அத்துடன் இந்தி, தெலுங்கு, கன்னட,மலையாளப் பட நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும் இப்படத்தைப் பாராட்டினர். இதனால் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக்…

சூரரைப் போற்று’ திரைப்படம் குறித்த, பிரபலங்களின் ட்வீட்

ஆல் தி பெஸ்ட் சார் – வரலட்சுமி சரத்குமார் வாழ்த்து நடிகை வரலட்சுமி சரத்குமார், ஆல் தி பெஸ்ட் சார் என்று நடிகர் சூரியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். https://twitter.com/varusarath/status/1326812715587837952 தந்தையுடன் படம் பார்க்கும் நேரம்; விஜய் மகள் ட்வீட் நடிகர் விஜயின் மகள் திவ்யா ஷாஷா டுவிட்டரில், என்னுடைய தந்தையுடன் படம் பார்க்கும் நேரம் என்று குறிப்பிட்டுள்ளார். https://twitter.com/shasha_vijay/status/1326582815534665728

சூரரைப் போற்று திரைப்படத்துக்கு இயக்குனர் பாரதிராஜா வாழ்த்து

சூரரைப் போற்று திரைப்படத்துக்கு இயக்குனர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரதிராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், “சுதா கொங்காரா இயக்கத்தில் G v பிரகாஷ் குமார் இசையில் காற்றாய் கவிதையாய் கனலாய்.. காட்சிக்கு காட்சி என் கண்களை தெறிக்க விட்ட சுதா மற்றும் மார்க்கண்டேயரின் தவப்புதல்வன் சூர்யாவேஉங்கள் வியர்வை மழை உங்களை சிகரத்தில் சிறகடிக்கவைத்துவிட்டது. வாழ்த்துகள்.. மற்றும் அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். https://twitter.com/offBharathiraja/status/1326723473448693760 படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் ஆன்மா உள்ளது…

கொரோனா முன்களப் பணியாளர்கள் குடும்பத்தினருக்கு நடிகர் சூர்யா உதவி

நடிகர் சூர்யா நடித்து உருவாகியுள்ள திரைப்படம் “சூரரை போற்று”. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவிலான எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக திரையரக்குகள் மூடப்பட்டுள்ளதால் படம் வெளியாவது ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் சூரரை போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் நேரடியாக அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனை நடிகர் சூர்யாவும் உறுதிப்படுத்தினார். மேலும், சூரரைப் போற்று வெளியீட்டு தொகையில் இருந்து தேவை உள்ளவர்களுக்கு ரூ.5…

சூரரைப் போற்று தயாரிப்பாளர் சூர்யாவுக்கு லாபம் 28 கோடி?

சூர்யா தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று படம் நேரடியாக இணையதளத்தில் வெளியாகும் என்கிற அறிவிப்பு ஆகஸ்ட் 22 அன்று வெளியானது. அப்போதிருந்து திரையுலகில் பெரும் பரபரப்பு, விவாதங்கள் நிலவி வருகிறது. சூர்யாவின் இந்த முடிவுக்கு விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் இப்படத்தை நேரடியாக இணையத்தில் வெளியிடுவதால் எந்தச் சிக்கலும் இல்லாமல் சுமார் முப்பது கோடி இலாபம் சம்பாதித்திருக்கிறார் சூர்யா என்று சொல்லப்படுகிறது. இதுபற்றி திரையுலகில் கூறப்படும் கணக்கு….. சூரரைப்போற்று படத்தை தமிழ் தெலுங்கு…

சூர்யாவின் சூரரைப் போற்று இணையத்தில் வெளியீடு

சூரரைப் போற்று படம் நேரடியாக இணைய தளத்தில் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…… இவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையிலும்‌ ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது’ என்ற எழுத்தாளர்‌ பிரபஞ்சனின்‌ வார்த்தைகள்‌ நம்பிக்கையின்‌ ஊற்று. கண்ணுக்குத் தெரியாத வைரஸ்‌, ஒட்டுமொத்த மனித குலத்தின்‌ செயல்பாட்டையும்‌ நிறுத்தி வைத்து‌ இருக்கும்‌ சூழலில்‌, பிரச்சினைகளில்‌ மூழ்‌கிவிடாமல்‌, நம்பிக்கையுடன்‌ எதிர்நீச்சல்‌ போடுவதே முக்கியம்‌. இயக்குநர்‌ சுதா கொங்கராவின்…