Browsing: soundarya

பிரபல நடிகையின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில்……

நடிகை சாய் பல்லவி, மறைந்த பிரபல நடிகையின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. நடிகை சாய் பல்லவி, தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடைசியாக ‘என்ஜிகே’ படத்தில் நடித்திருந்தார். தற்போது சாய் பல்லவி மறைந்த நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் நடிக்க இருப்பதாக டோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே நடிகை சாவித்ரியின் வாழ்க்கைப் படமான ‘மகாநதி’…