Browsing: south india

இந்தியாவுக்கு இரண்டாவது தலைநகராக சென்னையை அறிவிக்க கோரிக்கை

சென்னையை இந்தியாவின் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. சென்னையில் மக்கள் தொகை பெருகி வருவதால் தமிழகத்துக்கு இரண்டாவது தலைநகரை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழத் தொடங்கியுள்ளது. தென்மாவட்ட மக்களின் வசதி கருதி மதுரையை இரண்டாவது தலைநகராக்க வேண்டுமென அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜு ஆகியோர் வலியுறுத்தினர். ஆனால், திருச்சியில் உள்ள சாதக அம்சங்களை எடுத்துக்கூறி அங்குதான் இரண்டாவது தலைநகர் அமைய வேண்டுமென மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திருநாவுக்கரசர் கோரிக்கை…