Browsing: SPB

நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் விஜய்!

கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். அதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.மேலும் எக்மோ மற்றும் உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் எஸ்.பி.பி. உயிர்பிரிந்தது. நேற்று மதியம் 01.04 மணிக்கு எஸ்.பி.பி உயிர் பிரிந்ததாக எஸ்.பி.பி . சரண் தெரிவித்துள்ளார். இந்நிலையில் எஸ்.பி.பியின் தாமரைப்பக்கம் தோட்டத்தில் அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே…

எஸ்.பி.பி-யின் மறைவு குறித்து பாடகர் ஜானகி உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

எஸ்.பி.பி-யின் மறைவு குறித்து பாடகர் ஜானகி உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “ஆந்திராவில் நடந்த இசை நிகழ்ச்சியில் எஸ்.பி.பி.யை முதலில் சந்தித்தேன். சிறுவனாக இருந்த அவர் திறமையாக பாடினார். பெரிய பாடகராக உயர்வாய் என வாழ்த்தினேன். பின்னாளில் சிறந்த பாடகாராக உயர்ந்தார். 1980,1990-களில் ஒரே நாளில் பல பாடல்களை பாடினோம். அக்காலத்தில் நாங்கள் சந்திக்காத நாட்கள் குறைவு. காமெடி செய்து ரிக்கார்டிங் மையத்தை கலகலப்பாக வைத்திருப்பார். அதெல்லாம் பசுமையான நினைவுகள். என்மீது அதிக அன்பு கொண்டவர். நான்…

தமிழக அரசுக்கு கோடான கோடி நன்றி!” – பாரதிராஜா

இயக்குனர் இமயம் பாரதிராஜா தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்… “தமிழ் திரை ரசிகர்களை தன்னுடைய இனிய குரலால் இத்தனை ஆண்டுகாலம் தாலாட்டி கொண்டிருந்த எஸ்.பி பாலசுப்பிரமணியம் இன்று மீளா தூக்கத்தில் ஆழ்ந்து விட்டார். ஒரு இசைக் கலைஞராக கணக்கிலடங்காத சாதனைகளைச் செய்துள்ள எஸ்.பி பாலசுப்ரமணியம் இருமல் பாடிய மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை 45,000. அவர் பெற்ற தேசிய விருதுகள் ஆறு. இந்திய அரசின் உயரிய விரு துகளான பத்மஸ்,ரீ பத்மபூஷன் போன்ற விருதுகளை…

எஸ்.பி.பி-க்கு நடிகர் மோகன் இரங்கல்!

‘பாடும் நிலா பாலு’ என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74 வயது) மறைந்தார். கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். அதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.மேலும் எக்மோ மற்றும் உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் எஸ்.பி.பி. உயிர்பிரிந்தது. நேற்று மதியம் 01.04 மணிக்கு எஸ்.பி.பி உயிர் பிரிந்ததாக எஸ்.பி.பி .…

எஸ்.பி.பி மறைவு… தெலுங்கு முன்னணி நடிகர்கள் இரங்கல்!

பிரபல பாடகர் எஸ்.பி.பி-யின் மறைவிற்கு பல பிரபலங்கள் தங்களின் இரங்கலை ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி பிரபலங்கள் எஸ்.பி.பிக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்ட பதிவுகளின் தொகுப்பு.  மகேஷ் பாபு: எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற உண்மையை என்னால் ஏற்க முடியவில்லை. அவரது ஆத்மார்த்தமான குரலுக்கு ஈடாக எதுவும் கிடையாது. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்துக்கு மனமார்ந்த இரங்கல்கள் மற்றும் ஆறுதல்கள் சிரஞ்சீவி: இசை உலகுக்கு மிக இருண்ட நாள். எஸ்பி…

எஸ்.பி.பி. உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள் இறுதியஞ்சலி!

கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு மருத்துவர்கள் எக்மோ, உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (25/09/2020) மதியம் 01.04 மணிக்கு எஸ்.பி.பி உயிரிழந்தார். எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவால் திரையுலகினரும், ரசிகர்களும் கண்ணீரில் மூழ்கியுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. எஸ்.பி.பி.யின் உடலுக்கு இயக்குனர்கள் பாரதிராஜா,…

எஸ்.பி.பி. உடலுக்கு 10.30 மணிக்கு இறுதி சடங்கு தொடங்குகிறது

தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் எஸ்.பி.பி. உடலுக்கு 10.30 மணிக்கு இறுதி சடங்கு தொடங்குகிறது. புரோகிதர்கள் இறுதிச்சடங்குகளை தொடங்கிய பின்னர் ரசிகர்கள் இறுதியஞ்சலி செலுத்த அனுமதியில்லை.

எஸ்.பி.பி. உடலுக்கு ஒரே நேரத்தில் 150 பேர் அஞ்சலி செலுத்த ஏற்பாடு

திருவள்ளூர்: எஸ்.பி.பி. உடலுக்கு ஒரே நேரத்தில் 150 பேர் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று திருவள்ளூர் எஸ்.பி.அரவிந்தன் கூறியுள்ளார். எஸ்.பி.பி. உடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்பட உள்ளது. 21 குண்டுகள் முழங்க காவல்துறை சார்பில் அரசு மரியாதை செலுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பி மறைவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்

அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள், இசை ரசிகர்கள் என பலரும் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தற்ப்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் ” பேரழிவு… என பதிவிட்டு வார்த்தை கூற முடியாத அளவிற்கு மனமுடைந்து RIP எஸ்பிபி என மிகுந்த வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார். #ripspb …Devastated pic.twitter.com/EO55pd648u— A.R.Rahman (@arrahman) September 25, 2020

குரல் அரசனே உறங்குங்கள் – சிவகார்த்திகேயன் , அனிருத் டுவீட்

இன்று காலை கூட வெற்றி நிச்சயம் பாடலில்தான் எனது நாள் தொடங்கியது..உங்கள் குரல் கேட்டு வளர்ந்த கோடி கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்…இவ்வுலகில் இசை இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும்.. கண்ணீருடன் விடை தருகிறோம் எங்கள் குரல் அரசனே உறங்குங்கள் 🙏🙏 #RIPSPBSir pic.twitter.com/FZuDkKzuLo — Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 25, 2020 The voice of the nation is no more.. deeply saddened.. unforgettable and precious memories in the…