Browsing: special train service will start from today

மதுரை- சென்னை தேஜஸ் சிறப்பு ரயில் சேவை இன்று முதல் தொடக்கம்

திருநெல்வேலி, தென்காசி, மதுரை, ராமேசுவரம் மற்றும் கொல்லம் ஆகிய ரயில் நிலையங்களிலிருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் சேவை அக்டோபா் முதல் வாரத்தில் தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை எழும்பூா் – மதுரை தேஜஸ் சிறப்பு ரயில் (02613) இன்று முதல் காலை 6 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு பகல் 12.20 மணிக்கு மதுரைக்கு வந்துசேரும். அதே போல், மதுரை- சென்னை எழும்பூா் தேஜஸ் சிறப்பு ரயில் (02614) இன்று முதல் மாலை 3.15 மணிக்கு மதுரையிலிருந்து…