Browsing: sports

கால்பந்து போட்டியின் போது அரங்கேறிய விபரீதம்: 4 பேர் பலி

மெக்சிகோவில் கால்பந்து போட்டியின்போது இரு தரப்பினருக்கு இடையேயான மோதலால் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மெக்சிகோவின் குவான்ஜூவாட்டோ மாகாணம் உரியங்ஹடோ நகரில் உள்ள பூங்காவில் இரு தரப்பைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் குழுவாக இணைந்து நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் விளையாடினர். போட்டியின்போது இரண்டு பிரிவினர்களுக்கும் இடையே திடிரென வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி இரு தரப்புக்கும் இடையே சண்டையாக மாறியது. இந்த சண்டையின்போது போட்டியில் பங்கேற்றிருந்த ஒரு வீரர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை…

சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருந்து சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி மோசமாக விளையாடி வரும் நிலையில் தற்போது ஏற்பட்டுள்ள மாற்றம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டியில் மூன்று முறை விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதலாவது போட்டியில் வெற்றி பெற்றதை தவிர்த்து மற்ற இரு ஆட்டங்களிலும் தோல்வியே தழுவியுள்ளது. முதல் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய அம்பத்தி ராயுடு அடுத்த இரண்டு ஆட்டங்களில் இல்லாததும் தோல்விக்கு காரணம் என…

ஐபிஎல் போட்டியின் ஸ்பான்ஸர் யார்

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே இந்த நிலையில் சீன நிறுவனத்தின் விவோ உடன் செய்துகொண்ட ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது இதனை அடுத்து புதிய ஸ்பான்சர்ஷிப் பெற முன்னணி நிறுவனங்கள் போட்டி போடுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. முதல் கட்டமாக ஆன்லைன் கல்வி சேவை நிறுவனமான பைஜூஸ் என்ற நிறுவனம் ரூபாய் 300…

தோனி உண்மையை உணர்த்தினார் –யுவ்ராஜ் சிங் நெகிழ்ச்சி!

இந்திய அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான யுவ்ராஜ் சிங் தனது கிர்க்கெட் வாழ்க்கையில் கோலி மற்றும் தோனி ஆகியோர்களின் பங்களிப்பு குறித்து பேசியுள்ளார். இந்திய அணியில் கபில்தேவுக்கு பின்னர் நடுவரிசை ஆட்டத்தில் கோலோச்சியவர் யுவ்ராஜ் சிங் மட்டுமே. இந்திய அணி வென்ற இரு உலகக்கோப்பைகளின் போதும் அவரது பங்களிப்பு இன்றியமையாதது. ஆனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின் அவரது கிரிக்கெட் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதன் பின் ஆறு ஆண்டுகளாக அணியில் அவருக்கான இடம் தற்காலிகமானதாகவே இருந்தது. இந்நிலையில் ஓய்வுக்குப்…

இங்கிலாந்து கால்பந்து வீரர் ஜாக் சார்ல்டன் காலமானார்

கால்பந்து உலக கோப்பையை 1966ம் ஆண்டு வென்ற இங்கிலாந்து அணிக்காக விளையாடிய ‘பிக் ஜாக்’ என்று அழைக்கப்படும் வீரர் ஜாக் சார்ல்டன் காலமானார். உலக கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து ஒரே முறைதான் வென்றுள்ளது. இங்கிலாந்தில் 1966ம் ஆண்டு நடந்த உலக கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து 4-2 என்ற கோல் கணக்கில் மேற்கு ஜெர்மனியை வீழ்த்தி முதல் முறை சாம்பியன் ஆனது.அந்த அணியில் தனது அற்புதமான ஆட்டத்தின் மூலம் பலரையும் ஈர்த்தவர்கள் சகோதரர்கள் ஜாக் சார்ல்டன்,…

ஒத்திவைக்கப்பட்ட 13-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர்

இந்தியாவில் நடத்தப்படும் 13-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துமாறு இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த நாடுகளில் போட்டியை நடத்தலாமா என்று பிசிசிஐ தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து மார்ச் 29-ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்பு, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட காரணத்தால்…

இந்திய ஹாக்கி விளையாட்டு அமைப்பு மேலும் ரூ. 75 லட்சம் நிதி உதவி

கொரொனா தடுப்புக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு உதவலாம் என பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி, பிரபல டாடா, ரிலையன்ஸ், மகேந்திரா, விப்ரோ, விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் அரசியல்வாதிகள் என பலரும் உதவி செய்து வருகின்றனர். இந்த நிலையில், ஏற்கனெவே ரூ. 25 லட்சம் பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்திருந்த இந்திய ஹாக்கி அமைப்பு,தற்போது இன்று மேலும் ரூ. 75 லட்சம் தருவதாக அறிவித்துள்ளது. எனவே ஹாக்கி அமைப்புமொத்தம் ரூ. 1 கோடி வழங்கியுள்ளது.

வீரர்களுடன் பேசிய பிரதமர் மோடி

கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க நாடு முழுவதும் ஊடரங்கு கடைபிடிக்கும் நிலையில் பிரதமர் மோடி பல்வேறு தரப்பினருடன் பேசி வருகிறார். இந்நிலையில் நேற்று காணொலி காட்சி மூலம்  நட்சத்திர விளையாட்டு வீரர்களுடன் பேசினார். விஸ்வநாதன் ஆனந்த்,  பி.டி.உஷா,  கோபிசந்த், ஹிமா தாஸ், பஜ்ரங் புனியா, பி.வி.சிந்து, ரோகித் சர்மா, வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், சித்தேஸ்வர் புஜாரா, மேரி கோம், சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி என 40 விளையாட்டு வீராங்கனைகள், வீரர்களும் பிரதமர் பேசினார். அப்போது,…

ரத்தாகிறது விம்பிள்டன் போட்டிகள்… இரண்டாம் உலக போருக்கு பின்பு இது தான் முதல்முறை!

கொரோனா வைரஸ் பரவலால் உலக நாடுகள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது வெளிகளில் நடமாட பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவசிய தேவையின்றி யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நோயின் பரவலால் உலக அரங்கில் நடைபெற இருந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டது. ஐரோப்பியா சாம்பியன் கால் பந்து போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. அதே போன்று பாகிஸ்தான் ப்ரீமியர் லீக் போட்டிகளும் பாதியில் நிறுத்தப்பட்டது. ஐ.பி.எல்…

சச்சினின் 30 வருட சாதனையை முறியடித்துள்ளார் ஷஃபாலி வர்மா….

ஹரியானாவை சேர்ந்த ஷஃபாலி வர்மா, சிறு வயதில் தலைமுடியை வெட்டி, தன்னை தன் சகோதரன் போல் காட்டிக்கொண்டு சிறுவர்களுடன் தெருவில் கிரிக்கெட் விளையாட துவங்கியவர். தனது 9 வயதில், 19 வதிற்கு உட்பட்டவர்களுக்கான வீரர்களுடன் சேர்ந்து பயிற்சியில் ஈடுப்பட்டு பேட்டிங்கில் கைத்தேர்ந்தார். கடின உழைப்பால் கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்திய சீனியர் பெண்கள் அணியில் தேர்வாகி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமானார். சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் அரை…