Browsing: Sri Lanka

ரணில் விக்கிரமசிங்கவின் அறியாத மறுபக்கம் – Ashroff Ali-அஷ்ரப் அலீ

* 49 வருட அரசியல்வாழ்வில் ஒருநாள் கூட சம்பளம், கொடுப்பனவு, வாகன பர்மிட், தனிப்பட்ட பிரதிபலன் எதுவும் பெற்றுக் கொள்ளவில்லை. * ரணிலின் மனைவி பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்கவின் சம்பளம் பல்கலைக்கழத்தில் பயிலும் ஏழை மாணவர்களின் கல்விக்கு நிதியுதவியாக அன்பளிப்புச் செய்யப்பட்டது. * ரணில் மற்றும் பேராசிரியர் மைத்திரி தங்களின் தனிப்பட்ட வருமானத்தில் ஐந்து அநாதை இல்லங்களை நடத்தி வருகின்றனர். அதில் பயின்ற பலர் இன்று மருத்துவர்களாக, பொறியியலாளர்களாக, சிறந்த ஊடகவியலாளர்களாக மாறியுள்ளனர். அப்படிப்பட்ட பேராசிரியர் மைத்திரி…