Browsing: sri ramachandra medical

கிராமப்புற மக்களுக்கு உதவும் மருத்துவ ஆராய்ச்சியில் கலாம் ஆலோசகர் பொன்ராஜுக்கு முனைவர் பட்டம்!

நவீன தொழில்நுட்பங்களையும், தொலைத்தொடர்ப்புத்துறை, கணினித்துறை ஆகியவற்றுடன் மருத்துவத்துறையை இணைத்து, நகரத்தை விட்டு தள்ளி இருக்கும் கிராமப்புற மற்றும் மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகள் கிடைக்கச்செய்வது எப்படி என்ற ஆராய்ச்சி படிப்பில் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகரான வெ.பொன்ராஜ் முனைவர் பட்டம் பெற்றார். இதயைடுத்து, அப்துல்கலாமின் வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் பெற்ற கடைசி மாணவர் என்ற பெருமையையும் இவர் பெற்றார். சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா மெடிக்கல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வழங்கிய இந்த பட்டத்தை…