Browsing: stalin requests

மாற்றத்துக்கு தயாராகும் திமுக தலைமை

திமுகவின் பொதுச் செயலாளராக இருந்த க. அன்பழகனின் மறைவுக்குப் பின் கட்சியின் புதிய பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்காக கடந்த மார்ச் மாதக் கடைசியில் பொதுக் குழு கூட்டப்பட்டது. அந்த பொதுக்குழுவிலே திமுகவின் பொருளாளரும் மூத்த தலைவருமான துரைமுருகனை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காகவே அவர் பொருளாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பொதுச் செயலாளர் பதவிக்கான வேட்பு மனுவையும் தாக்கல் செய்திருந்தார். ஆனால் கொரோனா தொற்று ஊரடங்கு மார்ச் 22 ஆம்…

முத்தமிழறிஞர் கலைஞருக்கு இன்று 97வது பிறந்த நாள் நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும்: திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

முத்தமிழறிஞர் கலைஞரின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு ஏற்கனவே அறிவித்ததற்கிணங்க நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும் என்று திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: நம் உயிருடன் கலந்திருக்கும் முத்தமிழறிஞர் கலைஞரின் 97வது பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி(இன்று) அனைத்து மாவட்ட-ஒன்றிய-நகர- பகுதி-வட்ட-பேரூர்- கிளைக் கழக நிர்வாகிகள் அவரவர் இடங்களிலேயே தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கும் – திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திட வேண்டுகிறேன். கொரோனா பரவலால்,…