Browsing: stalin

பரம்பரை மருத்துவர்களுக்கு ஓய்வூதிய உயர்வு- முதலமைச்சர் ஆணை

பரம்பரை மருத்துவர்களுக்கு ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்வு வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை வழங்கினார் தமிழ்நாடு இந்திய மருத்துவக் கழகத்தில் பதிவு செய்து கொண்ட பரம்பரை சித்த மருத்துவர்களில் 60 வயதிற்கு மேற்பட்ட மருத்துவர்களின் வறுமை நிலையினைகளைய உதவும் வகையில் மாதம் ரூ.500 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது. இது பின்னர் 60 வயதிற்கு மேற்பட்ட பதிவுபெற்றுள்ள பரம்பரை ஆயுர்வேதா, யுனானி, மற்றும் ஓமியோபதி மருத்துவர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. பின்னர் இந்த ஓய்வூதியமானது டிசம்பர் 2011-ம் ஆண்டு ரூ.1000-ஆக…

தமிழக மீனவர்களை விரைவில் விடுவிக்க மு.க ஸ்டாலின் கோரிக்கை!

இலங்கை கற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும் விசைப் படகுகளையும் விரைவில் விடுவிக்க வலியறுத்தி வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையினரால் நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் விசைப்படகு பறிமுதல் செய்யப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதுதவிர ஏற்கனவே 95 படகுகளும் 11 மீனவர்களும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் அண்மையில் 12 தமிழக மீனவர்கள் விடுதலை செய்ய நடவடிக்கை…

அலங்காநல்லூரில் உதயநிதி பிறந்தநாள் விழா!

கழக இளைஞர் அணி செயலாளர் உதய நிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அலங்காநல்லூர் கேட்டு கடையில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தனராஜ், அலங்காநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கென்னடி என்ற கண்ணன், கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சந்தன கருப்பு, தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடப்பட்டது. இதில் நகரச் செயலாளர் ராஜேந்திரன்,மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், மாவட்ட அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய குழு துணை தலைவர் சங்கீதா மணிமாறன், ஒன்றிய…

பேரூராட்சி சுழற்சிமுறை ஒதுக்கீடுகளில் அதிமுக சதி – முதல்வர் கவனிக்க கோரிக்கை

அதிமுகவினருக்கு சாதகமான பேரூராட்சிகளையும் வார்டுகளையும் குறிவைத்து சுழற்சிமுறையில் தில்லுமுல்லு செய்து மீண்டும் மீண்டும் பொதுப் பிரிவைச் சேர்ந்த ஆண்கள் போட்டியிட முடியாதபடிக்கு கடந்த அதிமுக ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் அகரம் பேரூராட்சி முதல் 10 ஆண்டுகள் ஆண்களுக்கான தனித்தொகுதியாக இருந்தது. அடுத்த 10 ஆண்டுகள் பெண்களுக்கான பொதுத்தொகுதியாக இருந்தது. இப்போது மீண்டும் ஆண்களுக்கான தனித்தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது, பொதுப்பிரிவைச் சேர்ந்த ஆண்கள் போட்டியிடாமல் தடுக்க இந்த ஏற்பாடு…

அன்பில் மகேஷ் ஆர்எஸ்எஸ் ஸ்லீப்பர் செல்லா?

கோவில்களுக்கு செல்லும்போது நாமெல்லாம் சாதாரணமாக உடையணிந்து செல்வோம். ஆனால், பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டையை கழற்றிவிட்டு வெற்றுடம்புடன் செல்கிறார். இது நமது கலாச்சாரம் இல்லை. ஆனால், அவர் யாரை திருப்திப்படுத்த அப்படி செய்கிறார் என்று தெரியவில்லை. இதையெல்லாம் முதல்வர் தளபதியின் கவனத்துக்கு கொண்டு செல்கிறார்களா இல்லையா என்பது தெரியவில்லை. இந்நிலையில்தான், மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுவிட்டு, கல்வியாளர்களும், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் எதிர்ப்பு தெரிவித்த பின்னரும் இல்லம்தேடி கல்வி என்ற…

4 சதவீத கமிஷன் கேட்டு நலத்திட்டங்களை முடக்கும் ஊராட்சித் துணைத்தலைவர்கள்!

ஊராட்சிகளே ஜனநாயகத்தின் வேர்கள் என்று கூறுகிறார்கள். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சித் தலைவர்களை பணிசெய்ய முடியாமல் ஊராட்சி துணைத்தலைவர்கள் முட்டுக்கட்டை போடுவதாக தமிழ்நாடு முழுவதும் புலம்பல்கள் கிளம்பியுள்ளன. திட்டப்பணிகளில் கமிஷன் என்பது தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டது. 10 சதவீதம் என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. இந்த 10 சதவீதத்தில் 4 சதவீத பங்கு வேண்டும் என்று ஊராட்சித் துணைத் தலைவர்கள் முரண்டு பிடிப்பதால் பல வேலைகளை நிறைவேற்ற முடியாமல் ஊராட்சித் தலைவர்கள் திணறுவதாக கூறுகிறார்கள். இதற்கு காரணம் ஊராட்சித்…

சீமான் தம்பிகளுக்கு புத்தி எப்போ வரும்? – Arulraj

திமுகவின் அரசியல் ஆரம்பம் குறித்து நாம் தமிழர் தம்பிகள் தெரிந்து கொள்வதற்காக… 1949ல் தந்தை பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து, அறிஞர் அண்ணாவின் தலைமையில் திமுக எனும் அரசியல் கட்சி உதயமாகிறது. 1952 ல் நடந்த சட்டமன்றத்தேர்தலில் தங்கள் நிபந்தனைகளுக்கு உட்படுவதாக வாக்குறுதி அளித்த சிறிய கட்சிகள், மற்றும் பல சுயேச்சைகளுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தது திமுக. திமுகவின் ஆதரவுடன் வெற்றிபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவின் சில கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்க மறுத்து உதாசீனப் படுத்தினர். தனது கொள்கைகளை…

தேசத்தை நேசிக்கும் தலைவனுக்கு வயது நூறு!

கம்யூனிஸ்ட் கட்சியில் எனக்குப் பிடித்த தலைவர்களில் சுர்ஜித், என்.சங்கரய்யாவை குறிப்பாக கூறுவேன்… இருவருமே கட்சியை வெகுஜனப்படுத்தியவர்கள் என்பது எனது கருத்து… என்.எஸ். நூற்றாண்டு விழா இன்று தொடங்குகிறது. ஆனால், கடந்த சில நாட்களாகவே தோழர்கள் முகநூலை வாழ்த்துப் பதிவுகளால் நிறைத்து வருகிறார்கள்… நான் என்ன எழுதுவது..? என்.எஸ். மதுரை வந்தால் தீக்கதிர் அலுவலகத்தில்தான் தங்குவார். நான் தீக்கதிரில் பணியாற்றியபோது, இதை நான் பார்த்திருக்கிறேன். கட்சி உறுப்பினரல்லாத நபராக தீக்கதிர் ஆசிரியர் குழுவில் இணைக்கப்பட்ட முதல் ஆள் நானாகத்தான்…

தலைமைப் பொறுப்புகளில் தமிழாய்ந்த பெருமக்கள்

தமிழ்நாட்டரசின் தலைமைப் பொறுப்புகளில் தமிழாய்ந்த பெருமக்கள் நியமனம் பெறுவது பேரியக்கத்தின் பெருங்கனவை நனவுசெய்வதாகும் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். டிஜிபி திரிபாதி இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில் தமிழகத்தின் 30ஆவது டிஜிபியாக சைலேந்திரபாபு பதவி ஏற்கிறார். கன்னியாகுமரி குழித்துறையை சேர்ந்த இவர் கடலூர் திண்டுக்கல், சிவகங்கை, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி ஆக பணியாற்றி உள்ளார். செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட எஸ்பி ஆகவும், அடையாறு துணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். முதல்முறையாக தமிழக டிஜிபியாக தமிழர் பொறுப்பேற்றுள்ளது பலரையும் நெகிழ வைத்துள்ளது. அதேபோல் முன்னதாக இறையன்பு…

அண்ணாவிடம் இருந்தது என்ன பொடி? கலைஞர் சொன்ன ரகசியம்!

1964-ம் ஆண்டு சென்னை வண்ணாரப்பேட்டை யிலுள்ள தியாகராயர் கல்லூரியில் தமிழ்ப் பேரவை ஒன்று துவக்கப்பட்டது. துவக்க விழாவிற்குப் பேரறிஞர் அண்ணாவை அழைக்கத் தீர்மானித்தனர். இதைக் கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்தபோது, அவர்கள் ஏற்கவில்லை. அப்போது மாணவர்கள் அறப்போராட்டத்தில் இறங்கியதால் கல்லூரி மூடப்பட்டது. சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி போன்ற கல்லூரிகளுக்கும் இது “காட்டுத் தீ’யாய் பரவியது. போராட்டத்தின் தீவிரம் கண்டு நிர்வாகம் அண்ணாவை அழைக்க இசைவளித்தது. விழா நாளும் வந்தது. அண்ணாவுடன் கலைஞரும் பங்கேற்றார். மாணவர்கள் போராட்டம்…

1 2 3 13