Browsing: STR

தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் T.ராஜேந்தர்

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினமா செய்வதாக இயக்குனர் T.ராஜேந்தர் ராஜினமா செய்வதாக அறிவித்துள்ளார். அது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பாரம்பரியமிக்க சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறேன். எங்கள் சங்கத்தின் பொதுக்குழு வருகிற டிசம்பர் 27ம் தேதி காலை நடைபெற இருக்கிறது. எங்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களும், சங்கத்தின் நலம் விரும்பிகளும், ஏனைய சங்க உறுப்பினர்களும், திரையுலகத்திற்கு இருக்கும். இந்த…

சிலம்பரசன் நடிக்கும் பத்துதல அதிகாரபூர்வ அறிவிப்பு

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் (Studio Green) நிறுவனம் வித்தியாசமான முயற்சிகள் மற்றும் தொடர் வெற்றிப் படங்களால் தென்னிந்திய சினிமாவின் மதிப்புமிகு அடையாளங்களுள் ஒன்றாக விளங்குகிறது. 15 வருட வெற்றிகரமான திரைப்பயணத்தில், அவரது தயாரிப்பில் வரிசையில் இருக்கும் அடுத்த கட்டப்படங்கள், கண்டிப்பான வெற்றிப்படங்களுக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிறது. எஸ் டி ஆர் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்க ஓபிலி என்.கிருஷ்ணா இயக்கத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் (Studio Green) நிறுவனம் சார்பில்…

உலகில் இல்லாத கொடுமை இந்திய சினிமாவில்-T.ராஜேந்தர் ஆவேசம்

திரைப்படங்கள் வெளீயீட்டில் க்யூப் மற்றும் யுஎஃப்ஓ போன்ற நிறுவனங்களுக்குச் செலுத்தப்படும் கட்டணம் தொடர்பான விவாதம் நடந்து வருகிறது. இதுவரை அத்தொகையைக் கட்டி வந்த தயாரிப்பாளர்கள், இனிமேல் நாங்கள் கட்டமாட்டோம் அது திரையரங்குக்காரர்கள் பொறுப்பு என்கின்றனர். இதை திரையரங்கினர் ஏற்கவில்லை. இந்நிலையில், சென்னை செங்கல்ப்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்…… QUBE, UFO, SCRBBLE நிறுவனங்கள் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் ஆகியோரிடமிருந்து வசூல் செய்யும் தொகை குறித்து திரையரங்க உரிமையாளருக்கு வைக்கும் கோரிக்கை…

பாரதிராஜா வேண்டுகோளை வழிமொழிந்த சிலம்பரசன்

திரைப்படப் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்றினால் சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 5 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு செயற்கை சுவாசக் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளது என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பினால் அனுமதிக்கப்பட்டுள்ள பின்னணிப்…