Browsing: strike

இன்று காலை முதல் ola, uber உள்ளிட்ட கால் டாக்சி ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டம்.

அடிப்படை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ola, uber உள்ளிட்ட கால் டாக்சி ஓட்டுனர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனியார் நிறுவனங்களில் இயக்கப்படும் மினி கார்களுக்கு 3 கிலோ மீட்டருக்கு 100 ரூபாய் என்றும் கூடுதல் கிலோ மீட்டருக்கு 14 ரூபாய் என்றும் பயண கட்டணம் ஒரு நிமிடத்திற்கு 2 ரூபாய் என நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது கால் டாக்சி ஓட்டுநர்களின் கோரிக்கையாகவுள்ளது. பிரைம் அடிப்படை கட்டணம் 3 கிலோ மீட்டருக்கு 120 ரூபாய்,…